நொடிகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சாம் சி.எஸ் & இக்கி பெர்ரிசாம் சி.எஸ்டிமான்ட்டி காலனி 2

Nodigaley Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நொடிகளே ஓ நொடிகளே…
கிடைக்குமா புது புது விடைகளே…
துளிகளே மணி துளிகளே…
திறக்குமா புது வழிகளே…

ஆண் : கடிகார முள் என்றும்…
திரும்பாமல்தான் ஓடும்…
நினைவோடு நிகழ் காலம்…
நெருப்பாகிதான் வாடும்…

ஆண் : எல்லாமே சில காலம்…
கடந்தோடி போகும்…
உடைந்தாலும் உள் நெஞ்சம்…
உனக்காக வாழும்…

ஆண் : நெடு வானம் தாண்டும் மேகம்தான்…
இந்த உலகில் இல்லையே…
எதிர்காலம் வந்து ஆற்றாத…
ஒரு காயம் இல்லையே…
அதற்குள்ளே வீழாதே…

—BGM—

ஆண் : போ என்றாலும் ஓ நேரந்தான் போகாதே…
வா என்றாலும் ஓ கடந்த நொடி பின்னே வாராதே…

ஆண் : போர்களம் பூவாசம் கானதே…
நீ நட ஏமாறி போகாதே…
தேடலும் ஓர்நாளில் தீராதே…
தேடிவா தேங்கிட தேங்கிட கூடாதே…

—BGM—

ஆண் : நொடிகளே ஓ நொடிகளே…
கிடைக்குமா புது புது விடைகளே…
துளிகளே மணி துளிகளே…
திறக்குமா புது வழிகளே…

—BGM—


Notes : Nodigaley Song Lyrics in Tamil. This Song from Demonte Colony 2 (2024). Song Lyrics penned by Mohan Rajan. நொடிகளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading