நரக மேளங்களும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சாம் சி.எஸ்சாம் சி.எஸ்டிமான்ட்டி காலனி 2

Naraga Melangal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நரக மேளங்களும்… ஓ…
மழையின் ஓலங்களும்… ஓஓ…
சுழியின் ஆழங்களும்… ஓஓ…
அலறி சாட்சி சொல்லும்…

ஆண் : மாயாவி வரவாம் கோ வடிவாம்…
பெரும் அதிர்வாம்…
குழு : இருள் அழ்கின்ற கதையாம்…

ஆண் : விதித்த வினையாம் தவித்த சிறையாம்…
கார்கால நாளில் காலனின் தோளில்…
மாயவன் பேரின்பம்…

—BGM—

ஆண் : சாபத்தின் பேரில் கோபத்தின் போரில்…
ஆட்டங்கள் ஆரம்பம்…

—BGM—

ஆண் : மாயத்த கண்ணிலே மின்ன வச்சி…
காலத்த என்னிலே என்ன வச்சி…
காயத்த நெஞ்சிலே இன்னும் வச்சி…
பாவத்த மண்ணிலே தங்க வச்சி…

ஆண் : மானுட யாக்கைகளும் தீராத வேட்டைகளும்
வேடனில் ஓயாத வேட்கைகளும்…
வெடித்த நாளங்களும் துடித்த பாதங்களும்…
பதைத்த உள்கூட்டின் ஓட்டங்களும்…

—BGM—

ஆண் : மாயாவி வரவாம் கோ வடிவாம்…
பெரும் அதிர்வாம்…
குழு : இருள் அழ்கின்ற கதையாம்…

ஆண் : விதித்த வினையாம் தவித்த சிறையாம்…
கார்கால நாளில் காலனின் தோளில்…
மாயவன் பேரின்பம்…

—BGM—

ஆண் : சாபத்தின் பேரில் கோபத்தின் போரில்…
ஆட்டங்கள் ஆரம்பம்…

—BGM—


Notes : Naraga Melangal Song Lyrics in Tamil. This Song from Demonte Colony 2 (2024). Song Lyrics penned by Mohan Rajan. நரக மேளங்களும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading