என்ன பொண்ணுடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி.கே.பிஅஜய் ஜேம்சன்லியோன் ஜேம்ஸ்சபா நாயகன்

Enna Ponnu Da Song Lyrics in Tamil


ஆண் : காணாமல் போனேன் என்னை…
கரை கொண்டு சேர்த்தாயே…
கண்ணால நானும் மிதக்க…
காரணும் நீயடி…

ஆண் : கண்ணுகுள்ள நீயும் வந்து…
களவாடி போனாயே…
என் வாழ்க்க நீரும் ஏத்தும்…
மின்சாரம் நீ…

BGM

ஆண் : காதலுக்கு காதல் நீ…
சின்ன சின்ன ஊடல் நீ…
மின்னோலட போதை நீ…
எல்லாமே நீதானடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…
மண்டைக்குள்ள ஏறிட்டா…
என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…
கனவெல்லாம் மாத்திட்டா…

ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…
கிறுக்கனா ஆக்கிட்டா…
என நீங்கி போகதடி…

BGM

ஆண் : தங்கம் உன்ன பாத்தா போதும்…
இன்னும் கொஞ்சம் ஆயுள் கூடும்…
செல்லம் செல்லம் நீதான் கொஞ்ச வேணும்…
நித்தம் நித்தம் வா…

ஆண் : என்னை தீபோல் ஆக்கிடு…
நீராய் உன்னை ஊற்றிடு…
தினமும் காதல் நாளும் வாழ்ந்திருக்க…
என் சுமை தாங்கி நீ…

ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…
மண்டைக்குள்ள ஏறிட்டா…
என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…
கனவெல்லாம் மாத்திட்டா…

ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…
கிறுக்கனா ஆக்கிட்டா…
என நீங்கி போகதடி…

BGM

ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…

BGM

ஆண் : என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…


Notes : Enna Ponnu Da Song Lyrics in Tamil. This Song from Saba Nayagan (2023). Song Lyrics penned by GKB. என்ன பொண்ணுடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading