பேபிமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாஜி.வி. பிரகாஷ் குமார் & சஞ்சனா கல்மஞ்சேலியோன் ஜேம்ஸ்சபா நாயகன்

Babyma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒத்த நொடியில் என்ன பித்து பிடிக்க வச்ச…
ஃபர்ஸ்ட பால்ல இங்க ஆனானே போல்டா…
ஓர பார்வையில் என்ன ஓரங்கட்டிட்டா மெல்ல…
உன்ன என் ஹாரட்டுக்குள்ள பொதைச்சேன் கோல்டா…

ஆண் : ஃப்யூட்டி குயின்யு நீ…
ஃபேன் பாய் நான்…
மேளம் கொட்ட லெட் அஸ் பிகம் கப்புள்மா…

பெண் : சாமிங் பிரின்ஸ் நீ…
சூசி பொண்ணு நான்…
உன்ன செலக்ட் பண்ண ரீசன் குடுமா…

ஆண் : சன் லைட்ல கூட குடையா பிடிக்கும் நிழலா…
உனக்கு துணையா நடந்து நான் வருவேன்…

பெண் : மூன் யூ லைட்ல நீ என் விறல கோர்த்து மெதுவா…
சொடக்கு எடுத்து விடுவியா…

ஆண் : பேபிமா பேபிமா கொட்டுதே காதல்மா…
நீ என் தங்க கட்டிமா…
உன்ன தேடி வந்தேன்மா…

ஆண் : பேபிமா பேபிமா கொட்டுதே காதல்மா…
நீ என் வைர கட்டிமா…
உன்னோட கல்லா பெட்டி நான்தான்மா…

—BGM—

ஆண் : தூறல் போடவும் நிமிஷம்…
தூரம் கொஞ்சம் குறையும்…
வானம் கொட்டும் நேரத்துல கண்கள் தீண்டுதே…

பெண் : மனசுக்குள்ள மயக்கம்…
வெளியில் ஒரு தயக்கம்…
மௌனம் இங்கே சத்தம் போட்டு ஊரைக் கூட்டுதே…

ஆண் : ஏய் பட்டுனு தொட்டு பட்டுனு தொட்டு எதோ நீ பேசா…
இரத்தினம் போல இரத்தினம் போல சுத்துது என் ஆச…

பெண் : ராக்கெட் போல ராக்கெட் போல பார்வை நீ வீச…
கண் தடுக்கி கண் தடுக்கி விழுந்தவ நான்…

ஆண் : பேபிமா பேபிமா கொட்டுதே காதல்மா…
நீ என் தங்க கட்டிமா…
உன்ன தேடி வந்தேன்மா…

ஆண் : பேபிமா பேபிமா கொட்டுதே காதல்மா…
நீ என் வைர கட்டிமா…
உன்னோட கல்லா பெட்டி நான்தான்மா…

ஆண் : பேபிமா பேபிமா பேபிமா பேபிமா…

—BGM—

ஆண் : ஒத்த நொடியில் என்ன பித்து பிடிக்க வச்ச…
ஃபர்ஸ்ட பால்ல இங்க ஆனானே போல்டா…
ஓர பார்வையில் என்ன ஓரங்கட்டிட்டா மெல்ல…
உன்ன என் ஹாரட்டுக்குள்ள பொதைச்சேன் கோல்டா…

ஆண் : ஃப்யூட்டி குயின்யு நீ…
ஃபேன் பாய் நான்…
மேளம் கொட்ட லெட் அஸ் பிகம் கப்புள்மா…

பெண் : சாமிங் பிரின்ஸ் நீ…
சூசி பொண்ணு நான்…
உன்ன செலக்ட் பண்ண ரீசன் குடுமா…

ஆண் : சன் லைட்ல கூட குடையா பிடிக்கும் நிழலா…
உனக்கு துணையா நடந்து நான் வருவேன்…

பெண் : மூன் யூ லைட்ல நீ என் விறல கோர்த்து மெதுவா…
சொடக்கு எடுத்து விடுவியா…

ஆண் : பேபிமா ஓட்டிக்கலாம் ஓட்டிக்கலாம்…
கண்ணுக்கு கண்ணாத்தான்…

பெண் : பேபிமா பூட்டிக்கலாம் பூட்டிக்கலாம்…
கைக்குள்ள கையாத்தான்…

ஆண் : ஏய்… கண்ணால கண்ணால என்ன சுட்ட பேபிமா…
உன்னால உன்னால விண்ணை தொட்டேன் பேபிமா…

பெண் : பின்னால பின்னால நானும் வந்தேன் பேபிமா…
தன்னால தன்னால என்ன தந்தேன் பேபிமா…

—BGM—


Notes : Babyma Song Lyrics in Tamil. This Song from Saba Nayagan (2023). Song Lyrics penned by Ko Sesha. பேபிமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading