சிக்கிகிட்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்லியோன் ஜேம்ஸ்லியோன் ஜேம்ஸ்சபா நாயகன்

Sikkikita Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏ சிக்கிகிட்டா சிக்கிகிட்டா…
வந்து மாட்டுதே மீனுதா வலையோட…

—BGM—

ஆண் : ஏ சொட்டு சொட்டா சொட்டு சொட்டா…
வந்து லவ்வு பாயுதே அலையாக…

—BGM—

ஆண் : கோடி கனவுல அவள ரசிச்சேன்…
என்ன கண்டுக்கல அப்போதான்…
நேரில் நிக்குறா சிரிச்சி பேசுறா…
க்ளோஸ் டு ஓகேதான்…

ஆண் : உனக்கும் எனக்குந்தான் பொருத்தம் ஜோரு…
மொத்த உலகமும் ரசிக்கும் பாரு…
நூறு தாண்டனும் லவ்வு ஸ்கோரு கேளு…

ஆண் : நீ ஒத்துக்கடி ஒத்துக்கடி…
கொஞ்சம் லவ் பண்ணலாண்டி…
குழு : என்ன நீ…

ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி…
உனக்கு நிழலா இருப்பேண்டி…
குழு : என்ன நீ…

ஆண் : நீ பாத்துக்கடி ஒத்துக்கடி…
எனக்கு நீதான் ஜோடி…

ஆண் : அடி மொத்தமா மொத்தம்மா மொத்தம்மா…
இனி செம்மையா வாழலாம் வாயேன்டி…

—BGM—

ஆண் : ஏய் தள்ளி தள்ளி நின்னா பாக்குறியே…
மெல்ல சிரிக்கிறியே என்ன மயக்குறியே…
ஏய் சட்டையில பூவா பூக்குறியே…
என்ன புடிச்ச வித்தக்காரி…

ஆண் : கண்ணு முழி ரெண்டில் இழுக்குறியே…
நெஞ்ச கடத்துறியே அடி அசத்துறியே…
ஏய் நெத்திக்குள்ள கெடந்து குத்திக்கிறியே…
என்ன அடிச்ச புயலே வாடி…

ஆண் : உன்ன தாங்குவேன் நெஞ்சு மேல…
வேற என்னதான் எனக்கு வேல…
ரெண்டு இதயமும் ஒன்னு சேர வாரேன்…
குழு : என்ன என்ன நீ…

ஆண் : ஒத்துக்கடி ஒத்துக்கடி…
கொஞ்சம் லவ் பண்ணலாண்டி…
குழு : என்ன நீ…

ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி…
உனக்கு நிழலா இருப்பேண்டி…
குழு : என்ன நீ…

ஆண் : பாத்துக்கடி ஒத்துக்கடி…
எனக்கு நீதான் ஜோடி…

ஆண் : அடி மொத்தமா மொத்தமா மொத்தமா…
இனி செம்மையா வாழலாம் வாயேன்டி…

ஆண் : ஏய் சிக்கிகிட்டா சிக்கிகிட்டா…
வந்து மாட்டுதே மீனுதா வலையோட…

—BGM—

ஆண் : ஏய் சொட்டு சொட்டா சொட்டு சொட்டா…
வந்து லவ்வுதான் பாயுதே அலையாக…

—BGM—


Notes : Sikkikita Song Lyrics in Tamil. This Song from Saba Nayagan (2023). Song Lyrics penned by Karthik Netha. சிக்கிகிட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading