காதலெனும் தேர்வெழுதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Kadhalenum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

BGM

ஆண் : ஐ லவ் யூ ரோஜா…
பெண் : ஐ லவ் யூ ராஜா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில்…
என் என்னை பார்த்த போது…
நானே என்னை நம்ப வில்லை…
எந்தன் கண்ணை நம்பவில்லை…

பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை…
அன்பே உன்மேல் உண்மை…
உன் வசம் எந்தன் பெண்மை…

பெண் : டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆஆஆ… இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா…
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா…

BGM

ஆண் : இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா…
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா…

பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது…
மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ…

ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா…
பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா…

ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக…
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக…

BGM

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…

BGM

பெண் : ஆஆஆ… உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்…
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்…

ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம்…
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்…

பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை…
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை…

பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்…
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்… ம்ம்ம்…ஆஆஆ…

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

பெண் : டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

BGM


Notes : Kadhalenum Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. காதலெனும் தேர்வெழுதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading