அடி மஞ்ச கிழங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஃபெபி மணி, ஃபெஜி, கங்கா & காஞ்சனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Adi Manja Kizhange Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
தனனனனா தான தனனா…
தனனனனா தான தனனா…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
தனனனனா தான தனனா…
தனனனனா தான தனனா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க…
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க…
குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க…
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க…

பெண் : பருவபுள்ள பருவபுள்ள குளிக்க போராங்க…
அட ஆத்தங்கர பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

BGM

பெண் : மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க…
மருதாணி புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க…
ம்ம்ம்… நாளைக்கு…

BGM

பெண் : வெள்ள சுண்ணாம்பு வச்சுக்கிட்டு…
வெத்தலைய போட்டுக்கிட்டு…
அடிநாக்கு செவந்திருக்கான்னு அவன கேட்டுக்க…

பெண் : அவனா…
இல்ல இல்ல அவர கேட்டுக்க…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…


Notes : Adi Manja Kizhange Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. அடி மஞ்ச கிழங்கே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading