சொட்ட சொட்ட (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Sotta Sotta Song Lyrics in Tamil (Male)


ஆண் : அடி நீ எங்கே…
அடி நீயெங்கே… ஏ…
அடி நீயெங்கே…
அடி நீயெங்கே…
அடி நீயெங்கே…

—BGM—

ஆண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…

—BGM—

ஆண் : விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

—BGM—

ஆண் : அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே நீ எங்கே…
பூ வைத்த பூ எங்கே…

ஆண் : மழை தண்ணி உசிர கரைக்குதே…
உசிர் உள்ள ஒருத்திக்கு…
தாஜ் மஹால கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி…

—BGM—

ஆண் : அடி நீ எங்கே எங்கே நீ எங்கே…
கண்ணீருல மழையும் கரிக்குதே…

—BGM—

ஆண் : அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே…
கண்ணீருல மழையும் கரிக்குதே…

ஆண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…

—BGM—

ஆண் : விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

—BGM—

ஆண் : அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

—BGM—

ஆண் : உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்…
எதற்காக நீ விலகி நின்றாய்…
நான் மழையல்லவே…
ஏன் ஒதுங்கி நின்றாய்…

—BGM—

ஆண் : உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்…
எதற்காக நீ விலகி நின்றாய்…
நான் மழையல்லவே…
ஏன் ஒதுங்கி நின்றாய்…

—BGM—

ஆண் : எனைக்கண்டு சென்ற கனவே…
உயிரைத் துண்டு செய்த மலரே…
வந்து மழையிழாடு மயிலே மயிலே…

ஆண் : உன் நாணம் என்ன கண்ணே…
மேகம் அட்சதை போடும்போது…
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே…

ஆண் : நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம்…
அன்பே உருவானது…
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை…
மீண்டும் மழை சேர்த்தது…

ஆண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…

—BGM—

ஆண் : விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

—BGM—

ஆண் : அடி நீ எங்கே…
நீ எங்கே…
அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
பூ வைத்த பூ எங்கே…

ஆண் : மழை தண்ணி உசிர கரைக்குதே…
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால…
கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி…

—BGM—

ஆண் : அடி நீ எங்கே எங்கே
நீ எங்கே… கண்ணீருல
மழையும் கரிக்குதே…

—BGM—

ஆண் : அடியே நீ எங்கே எங்கே
நீ எங்கே…
கண்ணீருல
மழையும் கரிக்குதே…

—BGM—

ஆண் : அடி நீ எங்கே எங்கே நீ எங்கே…
கண்ணீருல மழையும் கரிக்குதே…

—BGM—

ஆண் : அடியே நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

—BGM—

ஆண் : நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

—BGM—

ஆண் : நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

—BGM—


Notes : Sotta Sotta Song Lyrics in Tamil (Male). This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. சொட்ட சொட்ட (ஆண்) பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading