பப்பரமிட்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ஸ்ரீகாந்த்வைசாக் & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாவீரன்

Papara Mitta Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பள்ளிக்கூடம் திரும்ப போகணும்…
சான்ஸ் கிடச்சா…

—BGM—

ஆண் : கில்லி கோலி கபடி ஆடனும்…
கோடு கிள்ளிச்சா…

—BGM—

ஆண் : பச்சை பூமி தெக்கால…
பழைய வானம் மேக்கால…
பச்சைபுள்ள போல நாம மாறி பாப்போமா…

ஆண் : குல்பி ஐஸ நாக்கால…
குச்சி மிட்டாய் ஃபோர்க்கால…
தேங்கா பர்பி வாங்க மச்சான் ஜோப்ப பாப்போமா…

ஆண் : பூமிட்டோம் பப்பரமிட்டோம்…
அந்த பொண்ண வர சொல்லு…
மெல்லற வெத்தல சொல்லுற புரளிய…
கிளவிய காசு தரசொல்லு…

ஆண் : பூமிட்டோம் பப்பரமிட்டோம்…
அந்த பொண்ண வர சொல்லு…
மெல்லற வெத்தல சொல்லுற புரளிய…
கிளவிய காசு தரசொல்லு…

—BGM—

ஆண் : வெள்ளாட்டு கூட்டத்துக்கு…
வீக்கெண்ட் எல்லாம் கிடையாது…
வெக்கேசன் புரியாது…
ஒரு வெண்ட் அவுட் பண்ண தெரியாது…

ஆண் : இன்னாட்டு வாசம் போல…
எந்த நாடும் கிடையாது…
அத இன்ஸ்டாகிராம் அறியாது…
இத சொல்லில் சொல்ல முடியாது…

ஆண் : ஓட கரையோரம் ஒரு மீன புடிச்சி…
உக்காந்து தின்போமா மிளகா கடிச்சு…
மேட பால மேட அத பாத்து முடிச்சு…
வாரேன் திரும்ப வாரேன் என் ஊர நெனச்சு…

—BGM—

ஆண் : பூமிட்டோம் பப்பரமிட்டோம்…
அந்த பொண்ண வர சொல்லு…
மெல்லற வெத்தல சொல்லுற புரளிய…
கிளவிய காசு தரசொல்லு…

ஆண் : பூமிமிட்டோம் பப்பரமிட்டோம்…
அந்த பொண்ண வர சொல்லு…
மெல்லற வெத்தல சொல்லுற புரளிய…
கிளவிய காசு தரசொல்லு…

ஆண் : பள்ளிக்கூடம் திரும்ப போனா…
சின்ன புள்ள போல…
மீண்டும் மாறிடுவோமா…
விளையாடிடுவோமா…
துள்ளி ஓடிடுவோமா…
கொண்டாடிடுவோமா…


Notes : Papara Mitta Song Lyrics in Tamil. This Song from Veeran (2023). Song Lyrics penned by Vignesh Srikanth. பப்பரமிட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading