திருட்டு பயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லா. வரதன்மதிச்சியம் பாலாஎன்.ஆர். ரகுநந்தன்அயோத்தி

Thiruttu Payale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…

ஆண் : பத்துதூணு பக்கத்துல பால் ஐஸ் வாங்கி…
பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம்…
அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும்…
அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும்…

ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா…
அத்துதான் கொடுத்தேன்…
தொங்கட்டான் காதுல போட…
தொன்னூறு காத பார்த்தேன்…

ஆண் : திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…

—BGM—

ஆண் : ஏட்டம்மா போலேதான் அழகா இருப்பாளே…
உங்கள போல என் மாமா மொரைப்பார்…
லத்தி கலராட்டம் அவளும் இருப்பாளே…
தப்பு செஞ்சா அவ கண்ணாலடிப்பா…

ஆண் : அவ சுண்டு விரல் தொட்டதுக்கே…
சில்லு சில்லா தெரிச்சேன்…
அவ ரெண்டு கையும் பட்டதுமே…
என்னையே மறந்தேன்…

ஆண் : நான் எத்தனையோ…
கை வாசம் காட்டுகிறேன்…
அவ நெஞ்சுக்குள்ள மட்டும்தான் மாட்டிகிட்டேன்…

ஆண் : விற விற விறகாக…
நெனப்புல எரிஞ்சா…
வெத நெல்லு மணி போல…
உசுருல கலந்தா…

ஆண் : திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…
திருட்டு பயல அவ திருடி போயிட்டா…
வரட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா…

ஆண் : பத்துதூணு பக்கத்துல பால் ஐஸ் வாங்கி…
பக்குவமா ரெண்டு பேரும் மாத்தி கடிச்சோம்…
அவ பாத்தாலே பச்சத்தண்ணி பத்திக்கிரும்…
அவ பேச்சாலே சித்ததெரும்பும் சிக்கிகிரும்…

ஆண் : சங்கிலி வாங்கி கேட்டா…
அத்துதான் கொடுத்தேன்…
தொங்கட்டான் காதுல போட…
தொன்னூறு காத பார்த்தேன்…

—BGM—


Notes : Thiruttu Payale Song Lyrics in Tamil. This Song from Ayothi (2023). Song Lyrics penned by La Varadhan. திருட்டு பயலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading