காற்றோடு பட்டம் போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாரதிபிரதீப் குமார்என்.ஆர். ரகுநந்தன்அயோத்தி

Kaatrodu Pattam Pola Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காற்றோடு பட்டம் போல…
இந்த காற்றோடு பட்டம் போல…

ஆண் : காற்றோடு பட்டம் போல…
இந்த வாழ்க்கைதான்…
அட யார் சொல்ல கூடும்…
அது போகும் போக்கதான்…

ஆண் : கண்ணால் காண்பது…
இங்கு பொய்யாய் மாறுமா…
எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…

ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து…
ஒரு தெய்வம் போச்சு இன்று…
நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…
இந்த மண் மேல இப்போது நான்தான் சாட்சியா…

ஆண் : காற்றோடு பட்டம் போல…
இந்த வாழ்க்கைதான்…
அட யார் சொல்ல கூடும்…
அது போகும் போக்கதான்…

—BGM—

ஆண் : பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல…
உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல…

ஆண் : தன்னந்தனி படகுபோல…
தத்தளிக்கும் வாழ்க்கை போல…
தண்டனைகள் ஏதும் இல்ல…
இந்த மண்ணுல…

ஆண் : நீரிலே பூத்தாலும் பூக்களின் வாசங்கள்…
தண்ணியிடம் சேர்வதில்லையே…
என்ன விதியோ…

ஆண் : அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே…
கண்ணிலே ஈரம் சேருதே…
கல்லிலே பூவும் பூக்குதே…

ஆண் : காற்றோடு பட்டம் போல…
இந்த வாழ்க்கைதான்…
அட யார் சொல்ல கூடும்…
அது போகும் போக்கதான்…

ஆண் : கண்ணால் காண்பது…
இங்கு பொய்யாய் மாறுமா…
எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…

ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து…
ஒரு தெய்வம் போச்சு இன்று…
நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…
இந்த மண் மேல இப்போது நான்தான் சாட்சியா…

—BGM—


Notes : Kaatrodu Pattam Pola Song Lyrics in Tamil. This Song from Ayothi (2023). Song Lyrics penned by Sarathi. காற்றோடு பட்டம் போல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading