ஆராரோ ஆரிராரரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சாரதிசாய் விக்னேஷ்என்.ஆர். ரகுநந்தன்அயோத்தி

Araro Ariraaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : நல்லவர்கள் கூடும்போது…
நன்மைகளும் கூடி போகும்…
கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே…

ஆண் : புன்னகையின் வாசமின்றி…
இன்று வரை பூமி மேலே…
நிம்மதியில் வாழ்ந்ததாக இல்லை யாருமே…

ஆண் : துன்பமும் இன்பமும்…
கற்றுத் தரும் காலமே…
நம்பினால் யாவும் மாறுமே…
நம்பு மனமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன்னையும் என்னையும்…
ஒன்றிணைக்கும் வாழ்விலே…
அன்புதான் பாலமாகுமே…
அன்புதான் பாலமாகுமே…

ஆண் : ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராரோ…
இன்று யார்யாரோ செய்த அன்பால்…
நெஞ்சம் பூத்ததோ…

ஆண் : எல்லா நாளுமே…
விதை நெல்லாய் ஆகுமே…
அன்பால் யாருமே பக்கம் வந்து நின்றால் போதுமே…

ஆண் : சிறு வெள்ளைத்தாள் மீது…
பல வண்ணம் சேரும் போது…
அங்கேதான் உண்டாகும் தன்னால் மாற்றமே…
இந்த நம்பிக்கை ஒன்றேதான் நம்மை தேற்றுமே…

BGM


Notes : Araro Ariraaro Song Lyrics in Tamil. This Song from Ayothi (2023). Song Lyrics penned by Sarathi. ஆராரோ ஆரிராரரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading