கண்ணோடு கண்ணோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & மகாநதி ஷோபனாதேவாகனவே கலையாதே

Kannodu Kannodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

ஆண் : உறவே வருக…
நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக…

பெண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அன்பே அன்பே உன் ஆடை கொடு…
உன் திருமுகம் தெரியட்டுமே…
திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு…
கண் நிலவுகள் மலரட்டுமே…

ஆண் : உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா…
உன் கண்மணியில் என் காலம் விடியாதா…
உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா…
உயிரின் குரல்தான் அடி உனக்கு கேட்கவில்லையா…

ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

BGM

பெண் : நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு…
என் நிழலுக்குள் கரைந்துவிடு…
பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்…
ஒரு குடித்தனம் தொடங்கிவிடு…

பெண் : உன் நேசம்தான் என் வாழ்வின் ஆதாயம்…
உன் நெஞ்சில்தான் முடியும் என் ஆதாயம்…
நாளை நம் விரகங்கள் நம் பேரில் உருவாகட்டும்…
உயிரகள் மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்…

பெண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

பெண் : உறவே வருக…
நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக…

ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

—BGM—


Notes : Kannodu Kannodu Song Lyrics in Tamil. This Song from Kanave Kalaiyadhe (1999). Song Lyrics penned by Vairamuthu. கண்ணோடு கண்ணோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading