ஆசை ஆசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்தூள்

Aasai Aasai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது…

ஆண் : கண்ணால் உன்னால் இப்பொழுது…
காயங்கள் இப்பொழுது…
காயம் தீரும் காலம் எப்பொழுது…

பெண் : மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது…
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது…
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது…

—BGM—

பெண் : ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது…

—BGM—

பெண் : தலை முதல் கால் வரை இப்பொழுது…
நீ தவறுகள் செய்வது எப்பொழுது…

ஆண் : ம்ம்… இடைவெளி குறைந்தது இப்பொழுது…
உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது…

பெண் : அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது…
அதை ஆடுதான் மேய்வது எப்பொழுது…

ஆண் : திருவிழா ஆகிறேன் இப்பொழுது…
நீ எனக்குள் தொலைவது எப்பொழுது…

—BGM—

பெண் : ஆசை ஆசை
ஆசை ஆசை…

—BGM—

பெண் : ஆசை ஆசை ஆசை…

—BGM—

ஆண் : புல்வெளி ஆகிறேன் இப்பொழுது…
நீ பனித்துளி ஆவது எப்பொழுது…

பெண் : ஆ… கொட்டும் மழை நான் இப்பொழுது…
உன் குடிநீராவது எப்பொழுது…

ஆண் : கிணற்றில் சூரியன் இப்பொழுது…
உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது…

பெண் : புடவை கருவில் இப்பொழுது…
நீ புதிதாய் திறப்பது எப்பொழுது…

—BGM—

பெண் : ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது…

ஆண் : கண்ணால் உன்னால் இப்பொழுது…
காயங்கள் இப்பொழுது…
காயம் தீரும் காலம் எப்பொழுது…

ஆண் : மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது…

பெண் : மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது…
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது…

—BGM—


Notes : Aasai Aasai Song Lyrics in Tamil. This Song from Dhool (2003). Song Lyrics penned by Kabilan. ஆசை ஆசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading