இந்தாடி கப்பகிழங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்பு, கல்யாண் & ரஃபிவித்யாசாகர்தூள்

Inthadi Kappakilange Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹோய்… இந்தாடி கப்பகிழங்கே…
ஹோய்… என்னாடி கார குழம்பே…
ஹோய்… ஆத்தாடி அச்சு முறுக்கே…

ஆண் : ஹோய்… தக்காளி செக்க செவப்பே…
ஹோய்… பப்பாளி சக்க இனிப்பே…
ஹோய்… சோக்காளி மச்ச கொழுப்பே…

ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ…
செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹோய்… இந்தாடி கப்பகிழங்கே…
ஹோய்… என்னாடி கார குழம்பே…
ஹோய்… ஆத்தாடி அச்சு முறுக்கே…

ஆண் : ஹோய்… தக்காளி செக்க செவப்பே…
ஹோய்… பப்பாளி சக்க இனிப்பே…
ஹோய்… சோக்காளி மச்ச கொழுப்பே…

BGM

ஆண் : முன்னழகில் தஞ்சாவூரு…
பின்னழகில் தாஜ்மகால்…
கட்டழகில் மைசூர் மஹால்…
காலழகில் குதூப்மினார்…

ஆண் : மச்ச மேனி பார்க்கும் போது கச்ச தீவுதான்…
நீ மாநகரம் இல்லை தலைநகரம்…
அந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி…
எல்லாம் உன்னோட…

ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ…
செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய்…

ஆண் : ஹோய்… இந்தாடி கப்பகிழங்கே…
ஹோய்… என்னாடி கார குழம்பே…
ஹோய்… ஆத்தாடி அச்சு முறுக்கே…

BGM

ஆண் : ஆடி வந்தா அல்வா கடை…
அசைஞ்சு வந்தா மளிகை கடை…
பளபளக்கும் பாத்திர கடை…
பதுக்கி வச்ச ரேஷன் கடை…

ஆண் : கும்முன்னு தான் வாசம் வீசும் குட்டி பூக்கடை…
நீ பழக்கடைதான்…
தங்க நகை கடைதான்…
ஒரு துணி கடைதான்…
உனக்கு மட்டும் தேவை படாதே…

ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ…
செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய்…

ஆண் : ஹோய்… இந்தாடி கப்பகிழங்கே…
ஹோய்… என்னாடி கார குழம்பே…
ஹோய்… ஆத்தாடி அச்சு முறுக்கே…

ஆண் : ஹோய்… தக்காளி செக்க செவப்பே…
ஹோய்… பப்பாளி சக்க இனிப்பே…
ஹோய்… சோக்காளி மச்ச கொழுப்பே…

ஆண் : ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ…
செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய்…
ஐதலக்கா ஐதலக்கா ஐதலக்கா ஐ…
செய்வதெல்லாம் செய்வதெல்லாம் செப்புடனே செய்…


Notes : Inthadi Kappakilange Song Lyrics in Tamil. This Song from Dhool (2003). Song Lyrics penned by Pa. Vijay. இந்தாடி கப்பகிழங்கே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading