ஒய் ஒய் ஒய் ஒய்பை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரி & ஹாரிஸ் ஜெயராஜ்கார்த்திக், கிறிஸ்டோபர் ஸ்டான்லி & நிகிதா காந்திஹாரிஸ் ஜெயராஜ்சிங்கம் 3

Wi Wi Wi Wi Wifi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மாமாயோ… மாமாயோ…

{ ஆண் : கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே… } * (2)

பெண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
தள்ளி போடுற நீ…

பெண் : சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…

ஆண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
அள்ளி போடுற…

ஆண் : நீ சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
கேர்ள் இன் லவ்…
யு கிரேசி கேர்ள் இன் லவ்…
கேர்ள் இன் லவ்…
யு கிரேசி கேர்ள் இன் லவ்…

ஆண் : சோக்கியா சோக்கியா…
நானும் காதல் ஜாக்கியா…
டாக்கியா டாக்கியா…
நீயும் ரொம்ப கிரேஸியா…

ஆண் : மோகியா மோகியா…
நீதான் ஹார்ட்டு மாபியா…
வரியா நீ வந்தா சரியா…

பெண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
தள்ளி போடுற…

பெண் : நீ சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…

—BGM—

பெண் : உன்னுடைய பைக்கில் ஏறப்போறேன் பேக்கில்…
உள்ளுக்குள்ள மயக்கம் வருமே…
காலையில வாக்கிங் மாலையில சாட்டிங்…
வாழ்க்கையெல்லாம் டேட்டிங் சுகமே…

பெண் : அன்பே என்னை ஹாலிடேக்கு புக்கெட் பாரிஸ்…
கூட்டி போறியா…
போட்டு மேல நிக்க வச்சி…
முத்தம் தரியா…
என்னை நான் இழந்திருப்பேன்…
உன் நினைவில் மிதந்திருப்பேன்…

ஆண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
தள்ளி போடுற…

பெண் : நீ சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…

—BGM—

ஆண் : எக்கச்சக்க ரைபிள் என்னை சுத்தி ஃலைபில்…
சிக்கி முக்கி காதல் வருமா…
கன்னிவெடி கூட கையில் எடுப்பேனே…
கன்னி உன்னை தொடவே பயமா…

ஆண் : என் கோபம் மீதும் வேகம் மீதும்…
வட்டம் போட்டாயே…
தூக்கம் மொத்தம் அள்ளி செல்ல…
திட்டம் போட்டாயே…
என்னை நான் உணர்ந்திருப்பேன்…
கண் எதிரே கரைந்திருப்பேன்…

பெண் : ஹே ஒய் ஒய் ஒய் ஒய்பை…
என்ன இழுக்குற…
ஒரு லை லை லை லைக்க…
தள்ளி போடுற…

பெண் : நீ சை சை சை சைகை…
கண்ணால் காட்டுற…
ஃபால் இன் லவ்…
யு பெட்டர் ஃபால் இன் லவ்…

{ ஆண் : கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே…

ஆண் : கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே கிலே கா…
கிலே கிலே மாமாயோ… } * (3)


Notes : Wi Wi Wi Wi Wifi Song Lyrics in Tamil. This Song from Singam 3 (2017). Song Lyrics penned by Hari & Harris Jayaraj. ஒய் ஒய் ஒய் ஒய்பை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading