உக்கடத்து பப்படமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு, L.R. ஈஸ்வரி & தேனி குஞ்சரம்மாள்ஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Ukkadathu Papadame Song Lyrics in Tamil


பெண் : மருத மலை அடிவாரம்…
அருள்குமரன் அவதாரம்…
ஒப்பணகார வீதியிலே…
சொப்பன சுந்தரி போறாளே…
பொன்னி மனசு கெட்டு போச்சு…
கண்ணுக்குள்ள காதல் ஆச்சு…

—BGM—

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளுகிட்ட அருள் வாக்கு கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…

ஆண் : அவினாசி…
குழு : ஷப்பா…
ஆண் : அம்மணியே…
குழு : ஷப்பா…
ஆண் : என்றே பேச்ச மீற வேணாம்…

ஆண் : கண்ண பாத்து…
குழு : ஷப்பா…
ஆண் : கலர பாத்து…
குழு : ஷப்பா…
ஆண் : காதலுன்னு நம்ப வேணாம்…

—BGM—

ஆண் : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

குழு : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…

—BGM—

குழு : சோனி சோனியே…
லங்கா ஹோனியே…

—BGM—

குழு : சோனி சோனியே…
லங்கா ஹோனியே…

—BGM—

ஆண் : லைட்டா நீ சிரிச்சாலே லைட் ஹவுஸ பாத்தேன்னு…
சும்மாவே சுத்துவானே ரீலு…
லேசா நீ பாத்தாலும் ரோசா பூ பூக்குதுன்னு…
காதுல தானே வைப்பானே பூவு…

ஆண் : கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்…
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்…

—BGM—

ஆண் : கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்…
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்…

ஆண் : அயே யம்மா யம்மா…
குழு : எதுக்கு எம்மா…
ஆண் : சும்மா சும்மா…
குழு : இழுக்குதம்மா…

ஆண் : உரிக்க உரிக்க ஒன்னுலேம்மா…
காதல் ஒரு வெங்காயமா…

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…

—BGM—

குழு : ஜிங்குலு ஜிங்குலு பானா…
அடி அம்சலக்கா ஜோனா…
இந்த மண்டை காஞ்சதால…
இவ கேக்குறாலே மாலை…

குழு : ஒரு மாலை… ஒரு மாலை…
ஒரு மாலை… ஒரு மாலை…

—BGM—

ஆண் : அஞ்சுனா ஆறு வரும்…
பஞ்சுனா நூலு வரும்…
நெஞ்சுனா ஆசை வரும் அம்மணி…

ஆண் : ஆறுனா சிறுவாணி…
ஆச்சின்னா பொள்ளாச்சி…
லவ்ன்னா பொய்யாச்சு கேளு நீ…

ஆண் : தெரியாத பயன லவ் பண்ணாத…
பொறம்போக்கு நிலத்ததான் நீ நம்பாத…

—BGM—

ஆண் : தெரியாத பயன லவ் பண்ணாத…
பொறம்போக்கு நிலத்ததான் நீ நம்பாத…

ஆண் : யம்மா யம்மா…
குழு : பொன்னி யம்மா…
ஆண் : காதலுன்னா…
குழு : வெண்ணியம்மா…

ஆண் : அப்பன் ஆத்தா பாத்து வைக்கும்…
மாப்பிள்ளையை கட்டிக்கமா…

ஆண் : உக்கடத்து பப்படமே…
சுத்தி விட்ட பம்பரமே…
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு…
பெண் : கேளு…

ஆண் : பீலாமேடு சப்பரமே…
பொட்டு வச்ச மத்தாளமே…
காதலுன்னா ரொம்ப ரொம்ப போரு…
பெண் : போரு…

ஆண் : அவினாசி… ஆ…
அம்மணியே… ஆ…
என்ற பேச்ச மீற வேணாம்…
பெண் : சொல்லு…

ஆண் : கண்ண பாத்து… ஆ…
கலர பாத்து… ஆ…
காதலுன்னு நம்ப வேணாம்…
பெண் : ஆமா ராசா…

—BGM—

ஆண் : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…

ஆண் : வேணாம் பொன்னி…
இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி…
அருள் சொன்னா…
அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி…


Notes : Ukkadathu Papadame Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Na. Muthukumar. உக்கடத்து பப்படமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading