சோக்காளி

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், விக்னேஷ் சிவன், ஸ்ரீ ரஸ்கோல்ஆதித்யா ராவ், ஏ.டி.கே & ஸ்ரீ ராஸ்கோல்ஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Showkali Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் ஏய் ஏடிகே ஸ்ரீ ராஸ்கல்…
கெட் இட் டவுன் வித் ஏ.ஆர். ரஹ்மான்…
கெட் இட் டவுன் கெட் இட் டவுன்…
கெட் இட் டவுன் நௌ…

BGM

ஆண் : சோக்காளி வாடா வாடா…
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா…
சோக்காளி வேண்டாம் வேண்டாம்…
பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்லதான்டா…

ஆண் : சோக்காளி வாடா வாடா…
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா…
சோக்காளி வேண்டாம் வேண்டாம்…
பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்லதான்டா…

ஆண் : என்ன மச்சி…
சோக்கா கீது மச்சி…
சொக்காய மாட்டிக்கிட்டு…
சிட்ட கடத்தி வண்டில வச்சி…

{ ஆண் : சோக்காளி சோக்காளி சோக்காளி…
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி…

ஆண் : இடது இடது வலது வலது…
திருப்பி திருப்பி வெட்டி…
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்…
வெட்டி வெட்டி மச்சி…
சோக்காளி நான்டி… } * (2)

BGM

ஆண் : நம்ம சிறகுகளே…
இந்த பைக்குங்க தானே…
இந்த உலகினிலே முதல் தேவையே…

ஆண் : நான் முறுக்க முறுக்க…
என்ன பறக்க பறக்க விடுவாயோ…
கதை பிளக்க பிளக்க…
என் கவலை மறக்கவிடுவாயோ…

ஆண் : கைய புடிக்க கட்டி அணைக்க…
எனக்கென்ன ஒரு பைக்கே போதும்…
என்ன மறக்க தூரம் கடக்க…
என்னோட பைக்கே போதும்…

ஆண் : போதுமே போதுமே…

ஆண் : ஏலே ஏலே ஏலே ஏலே மக்கா…
ஏலே ஏலே ஏலே…

ஆண் : என்னடா ஆச்சு மச்சி…
வண்டிய பாரு மச்சி…
பொண்ணுங்க உங்க கட்சி…
நாங்க இப்ப ரெண்டுக்கட்சி…

BGM

ஆண் : என்ன நான் சொல்வது புாிவது தெரிவது…
உனக்கு முடிவு அல்ல…
வண்டிய ஓட்டும் போது…
கனவுல தெரிவது உனக்கென்ன…

ஆண் : ஜாதகம் பாக்கும் போது வண்டி உந்தன் கவசம்…
பின்னாடி போகாதடா உனக்குத்தான் அவஸ்தம்…

{ ஆண் : சோக்காளி சோக்காளி சோக்காளி…
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி…

ஆண் : இடது இடது வலது வலது…
திருப்பி திருப்பி வெட்டி…
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்…
வெட்டி வெட்டி மச்சி…
சோக்காளி நான்டி… } * (2)

BGM

ஆண் : நம்ம சிறகுகளே…
இந்த பிரீஸர் தானே… ஏ ஏ ஏலே…

ஆண் : ஷோக்கா கீது…
நாங்க சோக்காளி காட்டும் சேட்டை…
பெண்களின் மனதில் நிரந்தரமாகி…
இல்லம் கட்டுவது எங்கள் வித்தை…

ஆண் : சோக்காளி கூட சேர்ந்தா…
பெண்களுடன் பார்ட்டி யோ…
இல்லாட்டி கொக்கரக்கோ…
கோழி போல தானுங்கோ…

ஆண் : கிளப் லைக் எ கிங்…
லைக் எ வாக் வித் தி குயின்…
சாக்குனு புடிச்சா கட்டி புடி…

ஆண் : என்னமா பொன்னமா கண்ணம்மா சொல்லுற…
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…
தன்னால வந்து தான் முன்னாடி நிக்குற…
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…

BGM

ஆண் : ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…
சிக்ஸ் வி டோன்ட் கேர்…
பைக் இஸ் தி கேம்…
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…
சிக்ஸ் வி டோன்ட் கேர்…
பைக் இஸ் தி கேம்…

ஆண் : நீ குலுங்கி நடக்கும் அழகு நடையே பாா்க்க…
விழிகள் அல்ல…
உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு…
உறக்கம் இல்ல…

ஆண் : அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல…
பாா்த்த ராசா விழுந்திடுவான் லேசா…

ஆண் : இன்றின் புதுமை இளமை இனி புதுமை…
இருந்தும் உன் தந்திரம் மந்திரம் விளையாடும்…
உரையாடும் உந்தன் அழகை கண்டு…

ஆண் : பலமுறை ஒரு முறை திரும்படி…
உன் முன்னாடி தள்ளாடி நின்று…

ஆண் : நான் சிக்கி திக்கி முக்கி…
உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு…
நான் சிக்கி திக்கி விக்கிறேன்…
விக்கெட்டில் நான் கடந்து…

ஆண் : சோக்காளி சோக்காளி சோக்காளி…
சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி…

ஆண் : இடது இடது வலது வலது…
திருப்பி திருப்பி வெட்டி…
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்…
வெட்டி வெட்டி மச்சி…
சோக்காளி நான்டி…

ஆண் : மச்சியே மச்சியே…
கர்ஜிக்கும் சிங்கமே…
நான் ஓட்டும் வண்டியே…
என்னமோ பண்ணுற மா…

ஆண் : காணாம போனமா தள்ளி தா நில் அம்மா…
ஒரு தறவையாச்சும் இந்த பக்கம் கொஞ்சம்…
ஒதுங்கி பாருமா டுகாட்டி கூடவா… ஏ ஏ ஏ ஏ ஏ ஏ…

BGM

ஆண் : { சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது
மனம் ஏங்குது ஒருமுறை…
சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை…
வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது… } * (2)


Notes : Showkali Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Aaryan Dinesh Kanagaratnam, Vignesh Shivan & Sri Raskol. சோக்காளி பாடல் வரிகள்


Scroll to Top