தள்ளிப் போகாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம் ஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Thalli Pogathey Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல…
வார்த்தை தேடுதே…

ஆண் : கண்ணெல்லாம்…
நீயேதான் நிற்கின்றாய்…
விழியின் மேல்…
நான் கோபம் கொண்டேன்…
இமை மூடிடு என்றேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நகரும்… நொடிகள்…
கசையடிப் போலே…
முதுகின் மேலே…
விழுவதினாலே…
வரி வரிக் கவிதை…
எழுதும் வலிகள்…
எழுதா மொழிகள்… எனது…

ஆண் : கடல் போல பெரிதாக…
நீ நின்றாய்…
சிறுவன் நான்…
சிறு அலை மட்டும் தான்…
பார்க்கிறேன்… பார்க்கிறேன்…
எரியும் தீயில்…
எண்ணெய் நீ ஊற்று…
நான் வந்து நீராடும் நீரூற்று…

ஆண் : ஓ… ஊரெல்லாம்…
கண்மூடித் தூங்கும்…
ஓசைகள் இல்லாத இரவே…
ஓ… ஓ… நான் மட்டும் தூங்காமல்…
ஏங்கி உன் போல காய்கின்றேன்…
நிலவே…

ஆண் : கலாபம்… போலாடும்…
கனவில் வாழ்கின்றனே…
கை நீட்டி…
உன்னைத் தீண்டவே பார்த்தேன்…

ஆண் : ஏன் அதில் தோற்றேன்…
ஏன் முதல் முத்தம்…
தர தாமதம் ஆகுது…
தாமரை வேகுது…

பெண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓஓ… ஓ… ஓஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : தள்ளிப் போகாதே…
எனையும்…
தள்ளிப் போக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலா் எனும் முள்தானே…

ஆண் : தள்ளிப் போகாதே…
எனையும்…
தள்ளிப் போக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலா் எனும் முள்தானே…

ஆண் : தேகம் தடை இல்லை…
என நானும்…
ஒரு வார்த்தை சொல்கின்றேன்…
ஆனால் அது பொய் தான்…
என நீயும் அறிவாய் என்கின்றேன்…
அருகினில் வா…

பெண் : ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : கனவிலே தெரிந்தாய்…
விழித்ததும் ஒளிந்தாய்…
கனவினில் தினம் தினம்…
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்…

ஆண் : தள்ளிப் போகாதே…

ஆண் : கண்களில் ஏக்கம்…
காதலின் மயக்கம்…
ஆனால் பார்த்த நிமிடம்
ஒரு விதமானத் தயக்கம்…

ஆண் : நொடி நொடியாய்…
நேரம் குறைய… என் காதல்…
ஆயுள் கறைய…
ஏனோ ஏனோ…
மார்பில் வேகம் கூட…

ஆண் : விதியின் சதி விளையாடுதே…
எனை விட்டுப் பிரியாதன்பே…
எனை விட்டுப் பிரியாதன்பே…

பெண் : ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஏனோ ஏனோ…
ஏனோ ஏனோ… ஏனோ ஏனோ…

பெண் : அன்பே…


Notes : Thalli Pogathey Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai. தள்ளிப் போகாதே பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading