அவளும் நானும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பாவேந்தர் பாரதிதாசன்விஜய் யேசுதாஸ்ஏ. ஆர். ரகுமான்அச்சம் என்பது மடமையடா

Avalum Naanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவளும் நானும்…
அமுதும் தமிழும்…
அவளும் நானும்…
அலையும் கடலும்…

ஆண் : அவளும் நானும்…
தவமும் அருளும்…
அவளும் நானும்…
வேரும் மரமும்…

ஆண் : ஆலும் நிழலும்…
அசைவும் நடிப்பும்…
அணியும் பணிவும்…
அவளும் நானும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அவையும் துணிவும்…
உழைப்பும் தழைப்பும்…
அவளும் நானும்…
அளித்தலும் புகழும்…

BGM

ஆண் : மீனும் புனலும்…
விண்ணும் விாிவும்…
வெற்பும் தோற்றமும்…
வேலும் கூரும்…

ஆண் : ஆறும் கரையும்…
அம்பும் வில்லும்…
பாட்டும் உரையும்…
நானும் அவளும்…

ஆண் : நானும் அவளும்…
உயிரும் உடம்பும்…
நரம்பும் யாழும்…
பூவும் மணமும்…

ஆண் : நானும் அவளும்…
உயிரும் உடம்பும்…
நரம்பும் யாழும்…
பூவும் மணமும்…

ஆண் : அவளும் நானும்…
தேனும் இனிப்பும்…
அவளும் நானும்…
சிாிப்பும் மகிழ்வும்…

ஆண் : அவளும் நானும்…
திங்களும் குளிரும்…
அவளும் நானும்…
கதிரும் ஒளியும்…

BGM

ஆண் : அவளும் நானும்…
அமுதும் தமிழும்…
அவளும் நானும்…
அலையும் கடலும்…

ஆண் : அவளும் நானும்…
தவமும் அருளும்…
அவளும் நானும்…
வேரும் மரமும்…

ஆண் : ஆலும் நிழலும்…
அசைவும் நடிப்பும்…
அணியும் பணிவும்…
அவளும் நானும்…

ஆண் : அவையும் துணிவும்…
உழைப்பும் தழைப்பும்…
அவளும் நானும்…
அளித்தலும் புகழும்…

ஆண் : அவளும் நானும்…
அமுதும் தமிழும்…
அவளும் நானும்…
அமுதும் தமிழும்…


Notes : Avalum Naanum Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Pavendar Bharathidasan. அவளும் நானும் பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading