கண் ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஎம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்பொறியாளன்

Kan Rendum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
என் அன்பே… வா முன்பே…

ஆண் : காத்தாடி போலவே என் நெஞ்சமே…
உன் கைகளில் அது தஞ்சமே…
இந்த நாள் அடி இந்த நாள்…
என் இதயத்தில் கடந்துவரும்…

ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் & பெண் : என் அன்பே…
வா முன்பே…

BGM

ஆண் : ஆண் மனம் வெளிக்காட்டி பேசும்…
பெண் மனம் திரை மூடி பேசும்…

பெண் : பூவுக்குள் இருக்கின்ற வாசம்…
காற்றுக்கு கடிதங்கள் வீசும்…

ஆண் : அடி மௌனத்தின் மொழிகளே…
காதலின் முகவரி…
மனம் இன்று அறிகின்றதே…

ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…

ஆண் & பெண் : என் அன்பே…
வா முன்பே…

BGM

பெண் : எதுவரை என்னை கூட்டி போவாய்…
அதுவரை உடன் சேர்ந்து வருவேன்…
உலகத்தை மறந்தோடி போவோம்…
கனவில் மிதந்தோடி போவோம்…

ஆண் : அடி மறுபடி மறுபடி உன்னிடம்…
தோற்றிட மனதிற்கு பிடிக்கிறதே…

ஆண் : கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…

ஆண் & பெண் : என் அன்பே…
வா முன்பே…

பெண் : காத்தாடி போலவே என் நெஞ்சமே…
உன் கைகளில் அது தஞ்சமே…

ஆண் & பெண் : இந்த நாள் அடி இந்த நாள்…
என் இதயத்தில் கடந்துவரும்…

BGM

ஆண் : என் அன்பே…


Notes : Kan Rendum Song Lyrics in Tamil. This Song from Poriyaalan (2014). Song Lyrics penned by Na. Muthukumar. கண் ரெண்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading