செந்தூரா செந்தூரா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைலுக்க்ஷிமி சிவனேஸ்வரலிங்கம் டி. இமான்போகன்

Senthoora Song Lyrics in Tamil


BGM

பெண் : நிதா நிதா நிதானமாக…
யோசித்தாலும்…
நில்லா நில்லா நில்லாமல்…
ஓடி யோசித்தாலும்…

பெண் : நீ தான் மனம் தேடும்…
மான்பாலன்…
பூவாய் எனையேந்தும் பூபாலன்…
என் மடியின் மணவாளன்…
என தோன்றுதே… ஏ…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் தேரா ஆ.. ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…

பெண் : நடக்கையில்…
அணைத்தவாறு போக வேண்டும்…
விரல்களை பினைத்தவாறு…
பேச வேண்டும்…

பெண் : காலை எழும் போது…
நீ வேண்டும்…
தூக்கம் வரும் போது…
தோள் வேண்டும்…

பெண் : நீ பிரியா வரம் தந்தால்…
அதுவே போதும்… ம்ம்…. ம்ம்…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…

உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
செந்தூரா ஆ… ஆ…

BGM

பெண் : மழையின் இரவில்…
ஒரு குடையினில் நடப்போமா…
மரத்தின் அடியில்…
மணிக்கணக்கினில் கதைப்போமா…
பாடல் கேட்போமா…
பாடி பார்ப்போமா…
மூழ்கத்தான் வேண்டாமா… ஆ…

பெண் : யாரும் காணாத…
இன்பம் எல்லாமே…
கையில் வந்தே விழுமா…
நீயின்றி இனி என்னால்…
இருந்திட முடிந்திடுமா…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
செந்தூரா ஆ…

BGM

பெண் : அலைந்து நான் களைத்து
போகும் போது அள்ளி…
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி…
வீட்டில் நளபாகம் செய்வாயா…
பொய்யாக சில நேரம் வைவாயா…
நான் தொலைந்தால்…
உனை சேரும் வழி
சொல்வாயா… ஆ… ஆ…

பெண் : செந்தூரா ஆ… ஆ…
சோ்ந்தே செல்வோம்…
செந்தூரா ஆ… ஆ…
செங்காந்தள் பூ…
உன் தேரா ஆ… ஆ…
மாறன் அம்பு ஐந்தும் வைத்து…
ஒன்றாய் காற்றில் எய்தாயா…
எய்தாயா ஆ.. ஆ..

பெண் : கண்கள் சொக்க…
செய்தாயா ஆ… ஆ…
கையில் சாய…
சொல்வாயா ஆ… ஆ…
ஏதோ ஆச்சு… வெப்பம் மூச்சில்…
வெட்கங்கள் போயே போச்சு…


Notes : Senthoora Song Lyrics in Tamil. This Song from Bogan (2017). Song Lyrics penned by Thamarai. செந்தூரா செந்தூரா பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading