என் பொண்டாட்டி நீ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்அச்சுஅச்சுகோலி சோடா 2

Pondattee Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆத்தோர பேரழகி…
எங்க நீ வந்தழகி…
உன்ன பாக்குறேன்…
உள்ள உணறுறேன்…
நான் காதல…

ஆண் : ஆத்தாடி ஆட்டுக்குட்டி…
நான் போடும் சோப்பு கட்டி…
போல மனக்குற…
என்ன இழுக்குற…
நீ போகையில…

ஆண் : ஓ… ஓ… அரும்பாத
மீசையை நீ தான்…
முறுக்கியே திரிய வச்ச…
வெளங்காத ஏதோ ஒன்னதான்…
நீ வெளங்க வச்ச…

குழு (ஆண்கள்) : அட ஒண்டி கட்ட…
ஒண்டி கட்ட நான்தான்…
தாய கட்ட போல வந்து நீதா…

ஆண் : எம் மனசில் உம் மனச…
இப்போ ஜோடி சேக்குறியே…

குழு (ஆண்கள்) : என் பொண்டாட்டி நீ…
பொண்டாட்டி நீதான்டி…
செல்லக் குட்டி…
செல்லக் குட்டி தான்டி…

ஆண் : எம் மனசில் உம் மனச….
இப்போ ஜோடி சேக்குறியே…

—BGM—

ஆண் : ஆத்தி என் மஞ்சணத்தி…
செவ்வான செங்கலத்தி…
உன் கூட்டுல ஒரு குருவி தான்…
இடம் தேடுது…

ஆண் : சின்னூண்டு கண்ணொருத்தி…
செந்தூர கை பிடிச்சி…
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது…

ஆண் : ஓ… ஓ… கணக்கா கண்ண எடுத்து…
என்ன ஏண்டி பாத்து போற…
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத்த…
மிச்சமா நீ வார…

குழு (ஆண்கள்) : என் பொண்டாட்டி நீ…
பொண்டாட்டி நீதான்டி…
செல்லக் குட்டி…
செல்லக் குட்டி தான்டி…

ஆண் : எம் மனசில் உம் மனச
இப்போ ஜோடி சேக்குறியே….

குழு (ஆண்கள்) : என் பொண்டாட்டி நீ…
பொண்டாட்டி நீதான்டி…
செல்லக் குட்டி…
செல்லக் குட்டி தான்டி…

ஆண் : எம் மனசில் உம் மனச
இப்போ ஜோடி சேக்குறியே … ஏ… ஏ…

ஆண் : அடியே… என் அழகியே…
ஏ புள்ள என்ன விட்டு…
எங்க போற…
நீ வெக்கத்தை விட்டு வாடி…

ஆண் : வீட்டை விட்டு வெளிய வாடி…
உன் அழகான முகத்தை…
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேனே…

குழு (ஆண்கள்) : என் பொண்டாட்டி நீ…
பொண்டாட்டி நீதான்டி…
செல்லக் குட்டி…
செல்லக் குட்டி தான்டி…

ஆண் : எம் மனசில் உம் மனச
இப்போ ஜோடி சேக்குறியே…

குழு (ஆண்கள்) : என் பொண்டாட்டி நீ
பொண்டாட்டி நீதான்டி
செல்லக் குட்டி…
செல்லக் குட்டி தான்டி…

ஆண் : எம் மனசில் உம் மனச…
இப்போ ஜோடி சேக்குறியே… ஏ… ஏ…

—BGM—


Notes : Pondattee Nee Song Lyrics in Tamil. This Song from Golisoda 2 (2018). Song Lyrics penned by Mani Amuthavan. என் பொண்டாட்டி நீ பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading