அந்துருண்டை கண்ணழகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசிட்டி, தஞ்சை ராதிகா & ஸ்ரீக்டி. இமான்சாட்டை

Andhurundai Kannazhagi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அந்துருண்டை கண்ணழகி…

பெண் : ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…
ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா ரக்கர…

ஆண் : அந்துருண்டை கண்ணழகி…
அய்யா ரெட்டு நெல்லழகி…
சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே…
அப்ப நீயும் விட்டுக்கொடுப்பதானே…

ஆண் : குறுக்கே நீ வந்து மறிக்காதே…
துள்ளி குதிக்காதே…
தொல்லை கொடுக்காதே…
ஜம்பம் பலிக்காதே…

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…
ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

—BGM—

பெண் : அந்துருண்டை கண்ணழகி…
நான் அய்யா ரெட்டு நெல்லழகி…
வெட்டிப் பேச்சு இப்ப எதுக்கு வீனே…
சிங்கம் இல்ல குள்ளநரி நீதானே…

பெண் : அடுப்பே இல்லாம சமைக்காதே…
உப்பா கரிக்காதே…
தப்ப மறுக்காதே…
எப்பா முறுக்காதே…

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…
ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

—BGM—

ஆண் : எங்க கூட போட்டியா…
நாங்கதான் வின்னு…
எங்க கூட மோதிப்பாரு…
உன் முகத்துல மண்ணு…

ஆண் : கமான் கமான்…
லெட்ஸ் கூத்தடிச்சிபை…
கூடம் சேர்ந்து விட்டா…
ஆல்வேஸ் வி ப்ளை…

ஆண் : திமிரிலே தில்லா வந்து ஆட…
உன்ன கடைசியில் வைக்கப்போறேன் ஓட…

பெண் : தரையிலே போடுறியே நீச்சல்…
அங்க அகப்புல போடாத நீ கூச்சல்…

ஆண் : நடிக்க உன்னாலே முடியாதே…
ஒண்ணும் படியாதே…
வெள்ளம் வடியாதே…
வில்லும் ஒடியாதே…

—BGM—

பெண் : நறுக்குன்னு பேசிடுவேன் பேச்சு…
போட்டி முடிவிலே வாங்குவ நீ மூச்சு…

ஆண் : கொழுப்புல துள்ளுற நீ வாடி…
வந்து அசலையும் வாங்கிக்கிட்டுபோடி…

பெண் : கருவம் கொண்டு நீ அலையாதே…
என்ன தெரியாதே…
இப்ப புரியாதே…
பின்னே அழுவாதே…

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…
ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

—BGM—

ஆண் : அந்துருண்டை கண்ணழகி…
அய்யா ரெட்டு நெல்லழகி…
சிங்கம் போல வட்டம் அடிப்பேன் நானே…
பெண் : சிங்கம் இல்ல குள்ளநரி நீதானே…

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…
ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

குழு : ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…
ரக்கர ரக்கர ரா ரக்கர…
ரக்கர ரக்கர ரா…


Notes : Andhurundai Kannazhagi Song Lyrics in Tamil. This Song from Saattai (2012). Song Lyrics penned by Yugabharathi. அந்துருண்டை கண்ணழகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading