அடி ராங்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசந்தோஷ் ஹரிஹரன்டி. இமான்சாட்டை

Adi Raangi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…
அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…

ஆண் : உறங்காம கிடக்கேனே…
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச…
தவறேதும் புரியாம…
நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச…

ஆண் : அய்யோ பாடா படுத்துறியே…
பாயா சுருட்டுறியே…

—BGM—

ஆண் : என்னானதோ ஏதானதோ ஒன்னும் புரியாமலே…
அல்லாடுறேன் உன்னால நான் சொல்ல தெரியாமலே…
அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன பத்தி பேசுனா…
அட்ட கத்தி கூட வெட்டும் உன்ன சொல்லி வீசுனா…

ஆண் : அழகாலே நிதம் நீயே…
என்ன கட்டி வச்சு அடிக்கிறியே…
என்ன ஓடா உடைக்கிறியே…
காடா கொளுத்துறியே…

ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…

—BGM—

ஆண் : காப்பி தண்ணி போல என்ன…
கண்ணு ரெண்டும் ஆத்துதே…
மூடி வச்ச ஆசை எல்லாம்…
பொத்துகிட்டு ஊத்துதே…

ஆண் : மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற…
வெட்டி பய என்ன கூட புத்தகமா மாத்துற…
உறி போல குறி பாத்து…
என்ன சில்லு சில்லா உடைக்கிறியே…

ஆண் : என்ன நாரா கிழிக்கிறியே…
நல்லா குழப்புறியே…

ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…

ஆண் : உறங்காம கிடக்கேனே…
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச…
தவறேதும் புரியாம…
நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச…

ஆண் : தானா நானானே நானே நானே…
தானா நானானே நானே நானே…


Notes : Adi Raangi Song Lyrics in Tamil. This Song from Saattai (2012). Song Lyrics penned by Yugabharathi. அடி ராங்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading