தீரா காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அலிசாசாம் விஷால்சந்தோஷ் பாலாஜிஆல்பம் சாங்ஸ்

Theera Kadhale Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீரா தீ அவள்…
பாதை மாற்றினாள்…
காதல் கனவிலே கரைந்து போகிறாய்…

ஆண் : தீரா காதலே… தீரா காதலே…
தீரா காதலே… தீரா காதலே…
தீரா காதலே… தீரா காதலே…
தீரா காதலே… தீரா காதலே…

குழு : வழிதோறும் உன் விழிகள் காணாமல்…
மேகங்கள் மூடி விடு கண்ணே…
பாதைகள் பல நூறு போனாலும்…
உன்னை அடைய முடியாமல் நின்றேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : வழிதோறும் உன் விழிகள் காணாமல்…
மேகங்கள் மூடி விடு கண்ணே…
பாதைகள் பல நூறு போனாலும்…
உன்னை அடைய முடியாமல் நின்றேன்…

BGM

ஆண் : உன் இதழ் உடன் இணைந்த நாள் மறவேன்…
உன் மடியினில் மயங்கி நான் கிடந்தேன்…
காலை பனியில் உன் முத்தங்கள் இங்கே…
மாலை இருளில் நான் ஏங்குகின்றேன்…

ஆண் : பிறந்தேன் உடைந்தேன்…
மனம் திறந்தேன் கடந்தேன்…
மரித்தேன் சரிந்தேன் நான் சாகிறேன்…

குழு : புயல் காற்று என்னுடன் நுழையாமல்…
உன் சிரிப்பில் சூழமாய் இருப்பேன்…
உன் நினைவுகள் இதயம் பிரித்தாலும்…
நான் நீரு நெருப்பாக இருப்பேன்…

குழு : புயல் காற்று என்னுடன் நுழையாமல்…
உன் சிரிப்பில் சூழமாய் இருப்பேன்…
உன் நினைவுகள் இதயம் பிரித்தாலும்…
நான் நீரு நெருப்பாக இருப்பேன்…

ஆண் : தீரா தீ அவள்…
பாதை மாற்றினாள்…
காதல் கனவிலே கரைந்து போகிறாய்…

BGM

ஆண் : தீரா காதலே… தீரா காதலே…
தீரா காதலே… தீரா காதலே…
தீரா காதலே… தீரா காதலே…
தீரா காதலே… தீரா காதலே…

BGM


Notes : Theera Kadhale Song Lyrics in Tamil. This Song from Album Song (2022). Song Lyrics penned by Alisa. தீரா காதலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading