சகாயனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்சாட்டை

Sahaayane Song Lyrics in Tamil


BGM

பெண் : சகாயனே சகாயனே…
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்…
சகாயனே சகாயனே…
என்னை நீ ஏன் பறித்தாய்…

பெண் : உன் எண்ணங்கள் தாக்கி…
என் கன்னங்கள் பூக்க…
நீ வயதுக்கு வாசம் தந்தாய்…

பெண் : சகாயனே சகாயனே…
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஒரு முறை உன் பேரை…
உதடுகள் சொன்னாலே…
பசி இன்றி போவதென்ன…

பெண் : பல முறை சொன்னாலும்…
உறங்கிட எண்ணாமல்…
விழி ரெண்டும் கேட்பதென்ன…

பெண் : தவறி விழுந்த பொருள் போல்…
என்னை எடுத்தாயடா…
தவணை முறையில் உனை நான்…
சிறை பிடித்தேனடா…

பெண் : பிள்ளை போலே என்னை…
கையில் ஏந்து…
எல்லை ஏதும் இல்லை…
அன்பில் நீந்து நீந்து…

பெண் : சகாயனே சகாயனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கனவிலும் காணாத…
வகையினில் உன் தோற்றம்…
எனக்குள்ளே கூச்சல் போட…

பெண் : இதுவரை கேட்காத…
இசை என உன் பேச்சு…
அளவில்லா ஆட்டம் போட…

பெண் : இறந்து இறந்து பிறக்கும்…
நிலை இதுதானடா…
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும்…
வரம் கொடுத்தாயடா…

பெண் : கள்ள பார்வை…
என்னை கொத்தி தின்ன…
என்ன ஏது என்று…
உள்ளம் எண்ண எண்ண…

பெண் : சகாயனே சகாயனே…
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்…
சகாயனே சகாயனே…
என்னை நீ ஏன் பறித்தாய்…


Notes : Sahaayane Song Lyrics in Tamil. This Song from Saattai (2012). Song Lyrics penned by Yugabharathi. சகாயனே பாடல் வரிகள்.


Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading