ஆனாலும் இந்த மயக்கம்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன் & ஜோதிராஜ்சத்ய பிரகாஷ்டி. இமான்10 எண்றதுக்குள்ள

Aanaalum Indha Mayakkam Song Lyrics in Tamil


ஆண் : ஆனாலும் இந்த மயக்கம்…
ஆகாது நெஞ்சே உனக்கு…
போனாலும் நின்னு சிரிக்கும்…
போகாது இந்த கிறுக்கு…

ஆண் : எனக்கு புடிச்ச அது மாறி…
உலகம் கெடக்கு அழகேறி உன்னால…

BGM

ஆண் : ஆனாலும் இந்த மயக்கம்…
ஆகாது நெஞ்சே உனக்கு…
போனாலும் நின்னு சிரிக்கும்…
போகாது இந்த கிறுக்கு…

BGM

ஆண் : அருகாமையில் இருப்பேன்…
அடடா என வியப்பேன்…
நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும்…

ஆண் : தினமும் நல்ல சகுனம்…
புதுசா ஒரு பயணம்…
இந்த பாதை என் ஊர் சேரணும்…

ஆண் : தலைய கோதி நானும் பார்க்க…
தனிமை எல்லாம் தின்னு தீர்க்க…
வந்தாயே… ஓ ஓ ஓ…

ஆண் : அவளா சொல்லும் முன்ன…
மனமே ஏன் துள்ளுற…

ஆண் : ஆனாலும் இந்த மயக்கம்…
ஆகாது நெஞ்சே உனக்கு…

BGM

ஆண் : சிரிக்கும் போதே மொறைப்பேன்…
மழைக்கும் வெயில் அடிப்பேன்…
நான் போனாலும் போகாத சொல்லிட்டேன்…

ஆண் : முடியும் என நெனச்சா…
தொடரும் என முடிப்பேன்…
நீ மாறாத நான் மாறிட்டேன்…

ஆண் : நிலவு குள்ள இல்ல நீரு…
நீரில் தூங்கும் நிலவ பாரு…

ஆண் : ஆனாலும் இந்த மயக்கம்…
ஆகாது நெஞ்சே உனக்கு…
போனாலும் நின்னு சிரிக்கும்…
போகாது இந்த கிறுக்கு…

ஆண் : எனக்கு புடிச்ச அது மாறி…
உலகம் கெடக்கு அழகேறி உன்னால… ஓ ஓ…

BGM

ஆண் : அவளா சொல்லும் முன்ன…
மனமே ஏன் துள்ளுற…


Notes : Aanaalum Indha Mayakkam Song Lyrics in Tamil. This Song from 10 Endrathukulla (2015). Song Lyrics penned by Mani Amudhavan & Jyothiraj. ஆனாலும் இந்த மயக்கம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top