கானா கானா தெலுங்கானா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரேயா கோஷல் & ஆனந்த் அரவிந்தக்ஷன்டி. இமான்10 எண்றதுக்குள்ள

Gaana Gaana Song Lyrics in Tamil


ஆண் : வேதாளத்த தின்னு ஏப்பம் விடும்…
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்…
விக்கிரமாதித்தன் நான் அம்மா…
வண்டி ஓட்டி போகனும்டா தூரமா…
என் வயுறு இங்க பசிகுதடா கோரம…
சீக்கிரம் எதாச்சும் கொண்டா சூடா காரமா…

குழு : சூடா காரமா சூட காரமா…
ஐயோ பாவமா மாட்டிகிச்சு ஆளுமா…
வேண்டாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு ராசா…
கூண்டு குள்ள காலெடுத்து வைக்கூறியே லூசா…
இப்போ கூட ஒன்னும் இல்ல ஓடி போய்டு…
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பெர் ஆயிடு…

ஆண் : சூடா வந்தது சூப்பர் மாமா…
காரமா கேட்டேனே காரமா காரமா…

BGM

பெண் : கானா கானா தெலுங்கானா…
அட காரம் கெளப்பும் மொளக நா…
கானா கானா தெலுங்கானா…
இங்க யாரும் மயங்கும் அழகா நா…

பெண் : கண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும்…
வாயோட வச்சாலே கண்ணெல்லாம் நீரூறும்…
பசங்க எல்லாருமே பீசு போன தோக்கு…
பொண்ணுங்க மென்னு துப்பும் வெத்தல பாக்கு…
அடடா செவந்துருச்சு நாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
இவன் உங்கள அடக்கிட வந்தானா…
கானா கானா தெலுங்கானா…
இவன் எங்கள விடுவிக்க வந்தானா…

BGM

ஆண் : பூட்டி மறைகிறது உங்க பொழுது போக்கு…
தொறந்து ருசிகிறது எங்களோட நாக்கு…
அடடா ஒடஞ்சிடுச்சு லாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
இவன் தீயில் உருகும் மெழுகானா…
கானா கானா தெலுங்கானா…
இவ அழுவும் போதும் அழகானா…

BGM

குழு : என்கிருந்து வந்தானோ…
எதுக்காக வந்தானோ…
திருகாணி எடுக்குறான்…
மரையாணி முடுக்குறான்…
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு…
குதிரையத்தான் ஓட்டுறான்…

குழு : என்கிருந்து வந்தானோ…
எதுக்காக வந்தானோ…
திருகாணி எடுக்குறான்…
மரையாணி முடுக்குறான்…
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு…
குதிரையத்தான் ஓட்டுறான்…

பெண் : தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குறான்…
கானா கானா தெலுங்கானா…
இவன் ஜெயிச்சிட பொறந்த சுல்தானா…

பெண் : கானா கானா தெலுங்கானா…
என்ன மயக்கிட வந்த மஸ்தானா…
ஆள தெரியாம அட்ரஸ்ச கேட்டுட்டேன்…
ஆடி முடியாம ஐய்யா நா தோத்துட்டேன்…

பெண் : தண்ணி காட்டுறது என் பொழுது போக்கு…
என்ன சாச்சிபுட்ட காலர நீ துக்கு…
நீதான் டவுனு குள்ள டாக்கு…

குழு : கானா கானா தெலுங்கானா…
அந்த ஐகளின் ஐ அது இவன்தானா…
கானா கானா தெலுங்கானா…
இவன் எங்கள விடுவிக்க வந்தனானா…

குழு : கானா கானா தெலுங்கானா…
இனி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா…
கானா கானா தெலுங்கானா…
அப்புறம் பஞ்சம் முந்தி அந்த மைனா…


Notes : Gaana Gaana Song Lyrics in Tamil. This Song from 10 Endrathukulla (2015). Song Lyrics penned by Madhan Karky. கானா கானா தெலுங்கானா பாடல் வரிகள்.


Scroll to Top