தலை விடுதலை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவாஅனிருத் ரவிசந்தர் & ஹரிஷ் சுவாமிநாதன்அனிருத் ரவிசந்தர்விவேகம்

Thalai Viduthalai Song Lyrics in Tamil


ஆண் : இந்த உலகமே உன்ன எதிா்த்தாலும்…
எல்லா சூழ்நிலையிலும்…
நீ தோத்துட்ட தோத்துட்டனு…
உன் முன்னாடி நின்னு அலறுனாலும்…
நீயா ஒத்துக்குறவரைக்கும்…
எவனாலும் எங்கேயும் எப்போவும்…
உன்ன ஜெயிக்க முடியாது…

குழு : தலை விடுதலை விழிகளில் பாரடா…
பகை அலறிட கதறிட மோதடா…
தடை சிதறிட உடைபட ஏறடா…
விடை வீரமே உலகெல்லாம் கூறடா…

BGM

ஆண் : தலை விடுதலை விழிகளில் பாரடா…
பகை அலறிட கதறிட மோதடா…
தடை சிதறிட உடைபட ஏறடா…
விடை வீரமே உலகெல்லாம் கூறடா…

BGM

ஆண் : மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது…
கால்களின் கீழே நீ ஏறு ஏறு…
பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது…
தோள்களின் கீழே நீ ஏறு ஏறு…

ஆண் : உயிா் குருதியில் உறுதியை சேரடா…
திசை எங்கிலும் எல்லைகள் மீறடா…

BGM

ஆண் : வேகம் என்னும் தீயிலே எண்ணை ஊற்று…
நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு…
ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்னு சோ்த்து…
ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று…

ஆண் : படை எதிாிட வளைத்திட நெருங்கிட…
அடங்கிடாதே…
கடை நொடி வரை கருணையை எதிாிக்கு…
வழங்கிடாதே… ஹே ஹே…

குழு : தலை விடுதலை விழிகளில் பாரடா…
பகை அலறிட கதறிட மோதடா…

குழு : தலை விடுதலை விழிகளில்… ஹோ ஹா…
பகை அலறிட கதறிட ஹோ ஹா…
தடை சிதறிட உடைபட… ஹோ ஹா…
விடை வீரமே உலகெல்லாம் கூறடா…

BGM


Notes : Thalai Viduthalai Song Lyrics in Tamil. This Song from Vivegam (2017). Song Lyrics penned by Siva. தலை விடுதலை பாடல் வரிகள்.


Scroll to Top