காதலாட காதலாட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துஅனிருத் ரவிசந்தர், பிரதீப் குமார் & ஷாஷா திருப்பதிஅனிருத் ரவிசந்தர்விவேகம்

Kadhalaada Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள் & பெண்கள்) : உன்னோடு வாழ்வது… ஆனந்தமே…
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே…
தீராத தேவைகள் ஆனந்தமே…

ஆண் : ஆனந்தமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இல்லைகள்…
இங்கு இல்லை…
பேரின்பமே…

—BGM—

பெண் : காதலாட… காதலாட…
காத்திருந்தேனே…
ஆசை நூலில் பாசப் பூக்கள்…
கோர்த்திருந்தேனே…

ஆண் : செய்யாத மாதவம் நீயே…
பொய்யாத பேரருள் நீயே…

ஆண் & பெண் : ஓயாத தேன்மழை…
அதை ஏந்தவே…
புது பூமி செய்வோமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : உன்னோடு வாழ்வது ஆனந்தமே…
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே…
தீராத தேவைகள் ஆனந்தமே…

ஆண் : ஆனந்தமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இல்லைகள்…
இங்கு இல்லை பேரின்பமே…

—BGM—

பெண் : க ம ப நி ச…
நி ச ப ம க ரி ச…
நி ச ப ம க

ஆண் : உ உ உ உ…
உ உ உ…

ஆண் & பெண் : க ம ப நி ச…
நி ச ப ம க ரி ச…
நி ச ப ம க…

ஆண் : உ உ உ உ…
உ உ உ…

—BGM—

ஆண் : நீலவானம் மாய்ந்த போதும்…
நீ இருப்பாயே…
தேவகானம் தூய மெளனம்…
நீ கொடுப்பாயே…

பெண் : பொல்லாத போர்களில்…
உன் வேர்வையாக பூத்திருப்பேனே…
நில்லாத ஓடையாய்…
உன் கைபிடித்து ஓடுகின்றேனே…

ஆண் & பெண் : ஆலகால…
நஞ்சு பாய்ந்தது…
மெல்ல மீள்வோமே…
பிள்ளை தெய்வம்…
மண்ணில் தோன்றிட…
வாழ்வு நீள்வோமே…

—BGM—

ஆண் : ஆ… ம்ம்ம்…
உன்னோடு வாழ்வது….
ஆனந்தமே… யேஹே…
உன்னோடு வாழ்வது…
ஆனந்தமே… ஏ… ஏ…
உன்னோடு உன்னோடு…
வாழ்வது…
உன்னோடு வாழ்வது…
ஆனந்தமே…


Notes : Kadhalaada Song Lyrics in Tamil. This Song from Vivegam (2017). Song Lyrics penned by Kabilan Vairamuthu. காதலாட காதலாட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading