யார் யார் சிவம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன் & கார்த்திக்வித்யாசாகர்அன்பே சிவம்

Yaar Yaar Sivam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…

—BGM—

ஆண் : வாழ்வே தவம்…
அன்பே சிவம்…

ஆண் : ஆத்திகம் பேசும்…
அடியார்க்கெல்லாம்…
சிவமே அன்பாகும்…
நாத்திகம் பேசும்…
நல்லவருக்கோ…
அன்பே சிவமாகும்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…

—BGM—

ஆண் : வாழ்வே தவம்…
அன்பே சிவம்…

—BGM—

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…
வாழ்வே தவம்…
அன்பே சிவம்…

ஆண் : இதயம் என்பது சதைதான் என்றால்…
எறிதழல் தின்றுவிடும்…
அன்பின் கருவி இதயம் என்றால்…
சாவை வென்றுவிடும்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

—BGM—

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…
அன்பின் பாதை…
சேர்ந்தவனுக்கு…
முடிவே இல்லையடா…
மனதின் நீளம்…
எதுவோ அதுவே…
வாழ்வின் நீளமடா…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…


Notes : Yaar Yaar Sivam Song Lyrics in Tamil. This Song from Anbe Sivam (2003). Song Lyrics penned by Vairamuthu. யார் யார் சிவம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading