நான் உன் அழகினிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆரிஜிட் சிங் & சின்மயிஏ. ஆர். ரகுமான்24

Naan Un Azhaginile Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் உன் அழகினிலே… ஏ…
தெய்வம் உணருகிறேன்…
உந்தன் அருகினிலே… ஏ…
என்னை உணருகிறேன்…

ஆண் : உன் முகம் தாண்டி…
மனம் சென்று…
உன்னைப் பார்த்ததால்…
உன் இதயத்தின்…
நிறம் பார்த்ததால்… ஆ…

பெண் : நான் உன் அழகினிலே… ஏ…
தெய்வம் உணருகிறேன்…
உந்தன் அருகினிலே… ஏ…
என்னை உணருகிறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : என்னில் இணைய…
உன்னை அடைய…
என்ன தவங்கள்…
செய்தேனோ… ஓ… ஓ…

பெண் : நெஞ்சம் இரண்டும்…
கோர்த்து நடந்து…
கொஞ்சும் உலகைக் காண்போம்…
காதல் ஒளியில்…
கால வெளியில்…
கால்கள் பதித்துப் போவோம்…

ஆண் : இதுவரை யாரும் கண்டதில்லை…
நான் உணர்ந்த காதலை…
உயிரே… அதையே…
நீ உணர்ந்ததால்…

பெண் : நான் உன் அழகினிலே…
தெய்வம் உணருகிறேன்…
உந்தன் அருகினிலே…
என்னை உணருகிறேன்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வானம் கனவு…
பூமி கனவு…
நீயும் நானும்…
நிஜம் தானே…
ஏ… ஏ… ஏ…

பெண் : பொய்கள் கரையும்…
உண்மை விரியும்…
யாவும் மறைவதேனோ…
எந்தன் இதழை…
நீயும் குடிக்க…
அண்டம் கரைவதேனோ…

ஆண் : உலகமே…
அகசிவப்பில் ஆனதே…
உனது நாணம் சிந்தியே…
உறவே… அதிலே…
நான் வசிப்பதால்…

பெண் : நான்…
உன் அழகினிலே… ஏ…
தெய்வம் உணருகிறேன்…
உந்தன் அருகினிலே…
என்னை உணருகிறேன்…

ஆண் : உன் முகம் தாண்டி…
மனம் சென்று…
உன்னைப் பார்த்ததால்…
உன் இதயத்தின்…
நிறம் பார்த்ததால்… ஆ…

ஆண் : நான் உன் அழகினிலே… ஏ…
தெய்வம் உணருகிறேன்…
உந்தன் அருகினிலே… ஏ… ஏ…
என்னை உணருகிறேன்…

ஆண் : உன் முகம் தாண்டி..
மனம் சென்று…
உன்னைப் பார்த்ததால்…
உன் இதயத்தின்…
நிறம் பார்த்ததால்… ஆ…

பெண் : நான் உன் அழகினிலே… ஏ…
தெய்வம் உணருகிறேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Naan Un Azhaginile Song Lyrics in Tamil. This Song from 24 (2016). Song Lyrics penned by Madhan Karky. நான் உன் அழகினிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading