ஜித்து ஜில்லாடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்தேவா & பாலச்சந்திரன்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Jithu Jilladi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

—BGM—

ஆண் : ஏ அட்டக்கு புட்டக்கு…
அலரடிக்குது…
போலீஸ்காரன் ஜிப்சி…
தேவயில்ல எஃப்சி…
காக்கி யூனிப்பார்மு போட்டா…
தானா வரும் பார்மு…

ஆண் : தொப்பியில்லா…
சிங்கத்தப் பாறேன்…
தோலுல ஸ்டார…
வாங்கும் போலீஸ்காரன்

ஆண் : தொப்பியில்லா…
சிங்கத்த பாறேன்…
தோலுல ஸ்டார…
வாங்கும் போலீஸ்காரன்…

ஆண் : ஏ ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

—BGM—

ஆண் : ஊடுப் பூரும் உட்டாலாக்கடி…
கேடிக்கெல்லாம் கேடி…
அட டிமிக்கு குடுக்கும்…
ஓல ஜோக்க…
புடிச்சிருவோம் தேடி…

ஆண் : உன்னப் போல ஆள் அடிக்க…
எடுக்கணும் பிரம்ப…
ஒன்னு வச்சாதான்டா…
தப்பு செய்ய…
தோனாதுத் திரும்ப…

ஆண் : போற வா்ற பொண்ணுங்கல…
எங்கனா நீ தொட்டா…
உன் கையை ஒடைச்சி போட்டுடுவேன்…
புத்தூர் மாவு கட்ட…

ஆண் : சூப்பா் மேன் ஸ்பைடா் மேன்…
எல்லாமே சினிமா…
நீ கொரலு குடுத்தா காக்க வரும்…
காக்கித் துணி மா…

ஆண் : ரவுண்ட்ஸ் வந்தாதான்…
நாங்க நைட்டுல…
நிம்மதியா தூங்குவ…
நீ உங்க வூட்டுல…

ஆண் : தேடினு ஓடி வர…
உனக்கு தொல்ல நா…
என்னா பண்ணுவ…
நீ போலீஸ் இல்லன்னா…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

—BGM—

ஆண் : சிக்கல் வந்தா சிதற போலீஸ்…
நார்மல் போ்சன்னா
நீ மாமா கூப்பிட போலீஸ் என்ன…
உங்க அக்கா புருசனா…

ஆண் : காவு வாங்க காத்திருக்கு…
ரோட்டுல மேடு…
உனக்கு உயிர் மேல…
ஆச இருந்தா…
ஹெல்மட்டப் போடு…

ஆண் : டி.டி கேசுல மாட்டிக்கின்னு…
பிசி ஆன்ட கெஞ்சும்…
அவன் கேக்காமலே குடுப்ப நீ…
ஈஸியா தான் லஞ்சம்…

ஆண் : செஞ்ச தப்ப மறைக்கணும்னு…
நீ கொடுக்குற துட்ட…
உனக்கு தகுதி இல்ல என்னைக்குமே…
போலீஸத் திட்ட…

ஆண் : காக்கிச் சட்ட முன்ன…
எதுவுமேப் பெருசு இல்ல…
பொண்டாட்டி புள்ளப் பாசம்…
போட்டோவா பா்சுல…

ஆண் : நல்ல நாளுலையும்…
வீட்டுல தங்கல…
கொண்டாட முடியல நாங்க…
தீபாவளி பொங்கல…

—BGM—

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

ஆண் : ஜித்து ஜில்லாடி…
மிட்டா கில்லாடி…
மாமா டால் அடிக்கும்…
கலரு கண்ணாடி…

—BGM—

பெண் : கீச்சிட்ட…
ஜித்து ஜில்லாடி…
மா நீ…


Notes : Jithu Jilladi Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Rokesh. ஜித்து ஜில்லாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading