செல்லாக்குட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்விஜய் & நீட்டி மோகன்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Chella Kutti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒன்னே ஒன்னு கண்ணேக் கண்ணு…
செல்லாக்குட்டியே…
என் காதல் துட்ட சோ்த்து வச்ச…
கல்லாப் பெட்டியே…

பெண் : தொட்டுப் பார்க்க கிட்ட வந்த…
மிட்டா மிராசே…
உன் வெரலு பட்டா…
வெடிக்கும் இந்த வெள்ளப் பட்டாசே…

ஆண் : ஐ ஃபார் யு…
யு ஃபார் மீ…
சோ்ந்தாக்கா சுனாமி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யு ஃபார் மீ…
ஐ ஃபார் யு…
சோ்ந்தாக்கா…
ஐ லவ் யு…

ஆண் : ஹே…
துள்ளி ஓடும் மீனு…
தூண்டில் போடுவேனே…
புள்ளி வச்ச மானே…
கோலம் போடுவேனே…

பெண் : கூடக்குள்ள நான்தான்…
கொக்கரக்கோ நீதான்…
ஊசி வெடி நான்தான்…
ஊதுவத்தி நீதான்…

BGM

ஆண் : ஓா் ஊரில்…
காதல் இல்லை என்றால்…
அந்த வானம் இல்லை…
இந்த பூமி இல்லை…
நம் நெஞ்சில்…
காதல் இல்லை என்றால்…
ஆண்கள் ஆண்கள் இல்லை…
பெண்கள் பெண்கள் இல்லை…

ஆண் : நீ என்னைப் பார்த்த…
அந்நேரமே என் காதல்…
மீண்டும் முன்னேறுமே…
என் முன்னே வந்து நீ கேளடி…
என் காதல் கனா நீயடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மலையாள பூவுக்கு மாராப்பு…
நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு…

ஆண் : அச்சாணி கண்ணால…
மச்சான சாய்க்காத…
உன்னப்போல் செவ்வாழ…
உள்ளத்தில் காய்க்காதே…

பெண் : நீ ஆ காட்டி கிட்ட வந்தா…
முத்தச் சோறுதான்…
ஊட்டி விடுவேன்…
மூணு வேலைக்குப் பேபி…

ஆண் : ஹே துள்ளி ஓடும் மீனு…
தூண்டில் போடுவேனே…
புள்ளி வச்ச மானே…
கோலம் போடுவேனே…

பெண் : ம்ம்.. கூடக்குள்ள நான்தான்…
கொக்கரக்கோ நீதான்…
ஊசி வெடி நான்தான்…
ஊதுவத்தி நீதான்…

BGM

பெண் : ம்ம்… பண்ணாதே…
நீ என்ன மக்காரு…
பக்கத்திலே நீ வந்து ஒக்காரு…

ஆண் : ஒரு பூவில் பல வாசம்…
உலகத்தில் இருக்காதே…
இருந்தாலும் அவை யாவும்…
உன்னப் போல மணக்காதே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹே மியா மியா…
மீசக்காரா…
புட்டிப் பாலத்தான்…
ஊட்டி விடவா…
பூனைக்குட்டிக்கே பேபி..

பெண் : ஒன்னே ஒன்னு…
கண்ணே கண்ணு…
செல்லாக்குட்டியே…

ஆண் : என் காதல் துட்ட…
சோ்த்து வச்ச…
கல்லாப்பெட்டியே…

பெண் : ஓய்… ஓய்…
தொட்டு பார்க்க..
கிட்ட வந்த…
மிட்டா மிராசே…

ஆண் : ஏய்…
என் வெரலு பட்டா…
வெடிக்கும் இந்த…
வெள்ளப் பட்டாசே…

ஆண் : ஐ ஃபார் யு…
யு ஃபார் மீ…
சோ்ந்தாக்கா சுனாமி…

பெண் : ஆ… ஆ…
யு ஃபார் மீ…
ஐ ஃபார் யு…
சோ்ந்தாக்கா…
ஐ லவ் யு…

ஆண் : கண்ணு ஹே…
துள்ளி ஓடும் மீனு…
தூண்டில் போடுவேனே…
புள்ளி வச்ச மானே…
கோலம் போடுவேனே…

பெண் : ஓ… கூடக்குள்ள…
நான்தான்…
கொக்கரக்கோ நீதான்…
ஊசி வெடி நான்தான்…
ஊதுவத்தி நீதான்…

BGM

பெண் : என்ன மாமா…

ஆண் : சொல்றி செல்லாக்குட்டி…


Notes : Chella Kutti Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Kabilan. செல்லாக்குட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading