ராங்கு ராங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்டி.ராஜேந்தர், ஜி. வி. பிரகாஷ் குமார் & சோனு கக்கர்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Raangu Song Lyrics in Tamil


ஆண் : காயாத கானகத்தே… ஏ… ஏ…
மேயாத மான்… மேயாத மான்…
மேயாத மேயாத மேயாத மான்…

ஆண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…
ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

—BGM—

ஆண் : ஏய்… உன்னால நான் கெட்டேன்…
என்னால நீ கெட்ட…
வாயோடு வாயாட வாடி கிட்ட…

பெண் : ஏ… உன்னத்தான் நான் தொட்டேன்…
என்னத்தான் நீ தொட்ட…
உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன்…

ஆண் : ஏ… பார்வையால…
நீ பச்ச குத்தாத…

பெண் : என் உதட்டுக்குள்ள…
நீ உச்சுக் கொட்டாத…

ஆண் : அட கருவாட்டுக் குழம்பா நீ…
கடிக்காத கரும்பா நீ…
உன்ன நான் தொட்டாலே…
உதட்டெல்லாம் மருதாணி…

பெண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

ஆண் : அம்மமோய்…

பெண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

ஆண் : அம்மமோய்…

—BGM—

ஆண் : ஏ… வெண்ணிலவு இட்லி நீதானே…
ராத்திரியில் தின்ன வாரேனே…

பெண் : கண்ணுக்குழி பொண்ணு நான்தானே…
பல்லாங்குழி ஆடு நீதானே…

ஆண் : எச்சில் பட்டாலே ஈரமாகும்…
அச்சு வெல்லம் நீதான்…

பெண் : குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்…
பச்ச புள்ள நீதான்…
பச்ச புள்ள நீதான்…

ஆண் : ஏ… உன்னால நான் கெட்டேன்…
என்னால நீ கெட்ட…
வாயோடு வாயாட வாடி கிட்ட…

பெண் : ஏ… உன்னத்தான் நான் தொட்டேன்…
என்னத்தான் நீ தொட்ட…
உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன்…

ஆண் : ஏ… பார்வையால…
நீ பச்ச குத்தாத…

பெண் : என் உதட்டுக்குள்ள…
நீ உச்சுக் கொட்டாத…

ஆண் : அட கருவாட்டுக் குழம்பா நீ…
கடிக்காத கரும்பா நீ…
உன்ன நான் தொட்டாலே…
உதட்டெல்லாம் மருதாணி…

ஆண் : ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…
ராங்கு ராங்கு ராங்கு…
ராங்கு ராங்கு ராங்கு மோ…

ஆண் : ஓ… கெட் தி பீட் பேக்…

—BGM—

ஆண் : மேயாத மான்…


Notes : Raangu Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Kabilan. ராங்கு ராங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading