dub-theri-step-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அருண்ராஜா காமராஜ்ஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Dub Theri Step Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோட்டா தெறிக்க தெறிக்க…
வேட்டா வெடிக்க வெடிக்க…
பாட்டா படிக்க படிக்க…
வாரான் புழுதி பறக்க…

ஆண் : ஸ்பீடா பறக்க பறக்க…
போர்தான் நடக்க நடக்க…
எவன்டா எதுக்க எதுக்க…
எதிர்த்தா இவன்தான்…

ஆண் : தெறி ஹா ஹா ஹா…
வா வா வா இப்ப வா…
தெறி ஹா ஹா ஹா ஹா…

BGM-

ஆண் : னா னா நன னா ன ன ன…
நன ன னா ன ன…
நன ன னா னா னா னா னா னா…
நன னான ன ன…
நன ன னா ன ன…
நன ன னா னா னா னா ஹே ஹே…

ஆண் : தோட்டா தெறிக்க தெறிக்க…
வேட்டா வெடிக்க வெடிக்க…
பாட்டா படிக்க படிக்க…
வாரான் புழுதி பறக்க…

ஆண் : ஸ்பீடா பறக்க பறக்க…
போர்தான் நடக்க நடக்க…
எவன்டா எதுக்க எதுக்க…
எதிர்த்தா இவன்தான்…
தெறி…

BGM


Notes : Dub Theri Step Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Arunraja Kamaraj. டப் தெறி ஸ்டெப்பு பாடல் வரிகள்.