தாய்மை வாழ்கென

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்பாம்பே ஜெயஸ்ரீஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

Thaimai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
ஆரிராரோ ஆராரோ…
தங்கக்கை வலை வைரக்கை வலை…
ஆரிராரோ ஆராரோ…

பெண் : இந்த நாளிலே வந்த ஞாபகம்…
எந்த நாளும் மாறாதோ…
கண்கள் பேசிடும் மௌன பாஷையில்…
என்னவென்று கூறாதோ…

பெண் : தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
பாடல் பாட மாட்டாயோ…

—BGM—

குழு (பெண்கள்) : திருநாள் இந்த ஒரு நாள்…
இதில் பல நாள் கண்ட சுகமே…
தினமும் ஒரு கனமும்…
இதை மறவா எந்தன் மனமே…

குழு (பெண்கள்) : விழி பேசிடும் மொழி தான்…
இந்த உலகின் பொது மொழியே…
பல ஆயிரம் கதை பேசிடும்…
உதவும் விழி வழியே…

—BGM—


Notes : Thaimai Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Pulamaipithan. தாய்மை வாழ்கென பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading