சிரிக்காதே சிரிக்காதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர், அர்ஜுன் கனுங்கோ & ஸ்ரீநிதி வெங்கடேஷ்அனிருத் ரவிசந்தர்ரெமோ

Sirikkadhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து…
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து…
ஊர் முன்னே ஒன்றாக நாமும்…
நடந்தால் என்ன…

ஆண் : என் நெஞ்சம் தீயே…
உள் எங்கும் நீயே…
கண் மூடும்போதும்…
கண் முன் நின்றாயே…

ஆண் : சிரிக்காதே சிரிக்காதே…
சிரிப்பாலே மயக்காதே…
அடிக்காதே அடிக்காதே…
அழகாலே அடிக்காதே…

ஆண் : நனைக்கத் தெரியாதா…
அடை மழையே…
நனையத் தெரியாதா…
மலர் குடையே…
மறையத் தெரியாதா…
பகல் நிலவே…
என்னைத் தெரியாதா…
பெண் ஆழகே…

ஆண் : நனைக்கத் தெரியாதா…
அடை மழையே…
நனையத் தெரியாதா…
மலர் குடையே…
மறையத் தெரியாதா…
பகல் நிலவே…
என்னைத் தெரியாதா…

BGM

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து…
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து…
ஊர் முன்னே ஒன்றாக நாமும்…
நடந்தால் என்ன…

பெண் : மனம் விட்டு உண்மையை மட்டும்…
உன்னோடு பேசிட வேண்டும்…
நீ கேட்கும் காதலை அள்ளி…
உன் மேல் நான் பூசிடவேண்டும்…

பெண் : நான் காணும் ஒற்றைக்கனவை…
உன் காதில் உலறிட வேண்டும்…
எனை மீறி உன்னிடம் மயங்கும்…
என்னை நான் தடுத்திட வேண்டும்…

ஆண் : கூடாதே கூடாதே…
இந்நாள் முடியக் கூடாதே…
போகாதே போகாதே…
எனை நீ தாண்டிப்போகாதே…

பெண் : நெருங்காதே நெருங்காதே…
என் பெண்மை தாங்காதே…
திறக்காதே திறக்காதே…
என் மனதை திறக்காதே…

ஆண் : நனைக்கத் தெரியாதா…
அடை மழையே…
நனையத் தெரியாதா…
மலர் குடையே…
மறையத் தெரியாதா…
பகல் நிலவே…
என்னைத் தெரியாதா…
பெண் ஆழகே…

ஆண் : நனைக்கத் தெரியாதா…
அடை மழையே…
நனையத் தெரியாதா…
மலர் குடையே…
மறையத் தெரியாதா…
பகல் நிலவே…
என்னைத் தெரியாதா… ஆ…

BGM

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து…
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து…
ஊர் முன்னே ஒன்றாக நாமும்…
நடந்தால் என்ன…

ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து…
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து…
ஊர் முன்னே ஒன்றாக நாமும்…
நடந்தால் என்ன…

BGM


Notes : Sirikkadhey Song Lyrics in Tamil. This Song from Remo (2016). Song Lyrics penned by Vignesh Shivan. சிரிக்காதே பாடல் வரிகள்.

Scroll to Top