மீச பியூட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ரிச்சர்ட் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்ரெமோ

Meesa Beauty Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மீச பியூட்டி…
இவன் தில்லாலங்கடி பார்ட்டி…
நாட்டி லூட்டி…
இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி…

ஆண் : ப்ளேட்ட மாத்தி க்ளாமர் ஏத்தி…
இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி…
மாஸ்சுகாட்டி…
இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி…

ஆண் : வெத்து வேட்டியா கத்துக்குட்டியா…
ஊர சுத்துறான் தன்னால…
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்…
ஊரு சுத்துது இவன் பின்னால…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ ரெமோ…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ ரெமோ…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ ரெமோ…

ஆண் : ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ…

—BGM—

ஆண் : தல முடி விக்கா மாறுது…
திமிங்கலம் டக்கா மாறுது…
உலகமே கிக்கா மாறுது…
தினம் தினம்…

குழு (ஆண்கள்) : ஜொலிக்கிற அவ முகம்…
ரசிக்கிற வரம் இது…

—BGM—

ஆண் : சைத்தான் கீ பச்சா ப்ளான்ஸ் மா…
கெடைச்சது பக்கா சான்சு மா…
தெரிஞ்சிட்டா டப்பா டான்சும்மா…
நடக்குமா…

குழு (ஆண்கள்) : தெரிக்கிற நடிப்புல…
பிரிக்கிது விசிலுமா…

ஆண் : ரன்னோடி நான் வின்னாவேனா…
ஒன்னோடு நான் ஒன்னாவேனா…
நீயில்லன்னா என்னாவேன்னா…
குண்டே இல்லா கன்னாவேனா…

ஆண் : ப்ரீ டைமுல்ல காடோடநான்…
போட்டுவச்சேன் டீல் ஓன்னும்மா…
என்னான்னுதான் நீ கேளும்மா…
என்னைக்கும் நீ என் ஆளுமா…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ ரெமோ…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ ரெமோ…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ ரெமோ…

ஆண் : ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : மீச பியூட்டி…

ஆண் : மீச பியூட்டி…
இவன் தில்லாலங்கடி பார்ட்டி…
நாட்டி லூட்டி…
இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி…

ஆண் : ப்ளேட்ட மாத்தி க்ளாமர் ஏத்தி…
இவன் மிஸ்சு வேர்ல்டுக்கே போட்டி…
மாஸ்சுகாட்டி…
இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி…

ஆண் : ஏன் மா…
வெத்து வேட்டியா கத்துக்குட்டியா…
ஊர சுத்துறான் தன்னால…
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்…
ஊரு சுத்துது இவன் பின்னால…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ ரெமோ…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ ரெமோ…

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ ரெமோ…

ஆண் : ஓ ஓ ஓ…

குழு (ஆண்கள்) : ரெமோ…

—BGM—


Notes : Meesa Beauty Song Lyrics in Tamil. This Song from Remo (2016). Song Lyrics penned by Vivek. மீச பியூட்டி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading