ரெமோ நீ காதலன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்ரெமோ

Remo Nee Kadhalan Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : இவ அவன்ந்தான் அவன் இவதான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான் அவன்ந்தான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…

குழு (ஆண்கள்) : இவ அவன்ந்தான் அவன் இவதான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான் அவன்ந்தான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…

ஆண் : வீணா இருந்த புள்ள…
சீனா மாறிட்டானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…

ஆண் : அட்டா இருந்தவன்…
ஹாட்டா ஆகிட்டானே…

குழு (ஆண்கள்) : இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
எப்புடி இருந்தவன்…
இப்புடி ஆகிப்புட்டானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
சிரிக்கவைக்கிற…
நம்ம லோக்கல் சாருக்கானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
நடிச்சித்தள்ளுற…
மூடுக்கு வந்துட்டானே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
குடுத்தக் காசுக்கு…
மேல நடிக்கப்போறானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
எப்புடி இருந்தவன்…
இப்புடி ஆகிப்புட்டானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
சிரிக்கவைக்கிற…
நம்ம லோக்கல் சாருக்கானே…

BGM

குழு (ஆண்கள்) : இவ அவன்ந்தான் அவன் இவதான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான் அவன்ந்தான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…

குழு (ஆண்கள்) : இவ அவன்ந்தான் அவன் இவதான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான் அவன்ந்தான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…

ஆண் : கீழிருந்து மேல…
ஏறி வந்துட்டானே…

குழு (ஆண்கள்) : இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நேத்த போல இல்ல…
ஆளே மாரிட்டானே…

குழு (ஆண்கள்) : இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
லவ்வுன்னு வந்துட்டா…
எறங்கி செஞ்சிடுவானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
அவளுக்காக தான்…
அவளா மாறிபுட்டானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
லவ்வுன்னு வந்துட்டா…
எறங்கி செஞ்சிடுவானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
அவளுக்காக தான்…
அவளா மாறிபுட்டானே…

குழு (ஆண்கள்) : ரெமோ நீ காதலன்…
ரெமோ நீ காதலன் தானே…
அவளுக்காக தான்…
அவளா மாறி புட்டானே…

ஆண் : தட்டி தட்டி…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : தாக்கப்போறான்…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : ஸ்கெட்சப் போட்டு…

குழு (பெண்கள்) : ரெமோ…

ஆண் : தூக்கப்போறான்…

ஆண் : தட்டி தட்டி…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : தாக்கப்போறான்…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : ஸ்கெட்சப் போட்டு…

குழு (பெண்கள்) : ரெமோ…

ஆண் : தூக்கப்போறான்…

ஆண் : ஒரு நல்லவனும்…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : தில்லு உள்ளவனும்…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : நல்ல காதலனும்…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : ஒன்னா சேந்தா…

குழு (பெண்கள்) : ரெமோ…

ஆண் : ஒரு நல்லவனும்…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : தில்லு உள்ளவனும்…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : நல்ல காதலனும்…

குழு (ஆண்கள்) : ரெமோ…

ஆண் : ஒன்னா சேந்தா…

குழு (பெண்கள்) : ரெமோ…

ஆண் : கீழிருந்து மேல…
ஏறி வந்துட்டானே…

குழு (ஆண்கள்) : இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…

ஆண் : நேத்த போல இல்ல…
ஆளே மாரிட்டானே…

BGM


Notes : Remo Nee Kadhalan Song Lyrics in Tamil. This Song from Remo (2016). Song Lyrics penned by Vignesh Shivan. ரெமோ நீ காதலன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading