dagaalty-naa-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவுவிஜய் நரேன்டகால்டி

Dagaalty Naa Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : என்ன நடந்தா…
எனக்கென்னடா…
கண்ணத் தெறந்தா…
ஒன்னு ரெண்டு மூனு…

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அலட்டிக்காத மாமா வயசிருக்கு…
மெரட்டி கொஞ்சம் போடா மனசிருக்கு…
தனக்கு தின தா…
தெறிக்க விடலாம்…
சிரிப்புக்குதான் பஞ்சமில்ல… பஞ்சமில்ல…

ஆண் : டகால்டினா…
சும சும்மா காதுல பூவ சுத்துற…
டகால்டினா…
கம கம்மா காருல ஊர சுத்துற…

ஆண் : டகால்டினா…
சும சும்மா காதுல பூவ சுத்துற…
டகால்டினா…
கம கம்மா கும்மா கும்மா கும்மா…

ஆண் : பாட்டி சூடா தாத்தா வடை…
போட்டிக்குதா வாப்பா மலை…
காப்பி கட ஆண்டிகூட…
ஆத்தி விழும் அண்டாக்குள்ள…

ஆண் : ஆ ஹா இவ சேட்டைகாரன்…
ஆ ஹா செம்ம ஐட்டம்காரன்…
ஆ ஹா வால ஆட்டி பாரேன்…
மியாவ் மியாவ் மியாவ் மியாவ்…

ஆண் : டகால்டினா…
சுமா சும்மா காதுல பூவ சுத்துற…
டகால்டினா…
கம கம்மா காருல ஊர சுத்துற…

ஆண் : டகால்டினா…
தன தன்ன தத்தா தான நானனன…
டகால்டினா…
தன தன்ன தன்ன தன்ன…
டகால்ட்டீ…


Notes : Dagaalty Naa Song Lyrics in Tamil. This Song from Dagaalty (2020). Song Lyrics penned by Arivu. டகால்டினா பாடல் வரிகள்.