ஆலியா ஆலியா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகெளதம் பாரட்வஜ் & ஹர்ஷிதா கிருஷ்ணன்விஜய் நரேன்டகால்டி

Aaliyah Aaliyah Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆலியா ஆலியா…
உன் முன்னே வந்தாளா…
தேன் முத்தம் வேணாமா…
கண்ணாடிக் கண்ணாலா…
ஆலியா ஆலியா ஓ…
கண்ணாடிக் கண்ணாலா ஓ…

பெண் : பல பல ஹார்ட்ட…
ஒடச்சி பேக்குறேன்டா…
உன் ஹார்ட்ட கொஞ்சோம் தா…
செல்லமாத் தடவி பார்த்து…
சில் ஆக்குற…
உடைக்காம கிஸ் பண்ணுற…
ஓ ஓ ஹோ… ஹோ… ஓ…
ஓ ஓ ஹோ…

பெண் : ஹேய்யா ஆலியா…
ஹிப் ஹிப்னாடிக் தீயா…

BGM

பெண் : நான் ஹிப் ஹிப்னாடிக் தீயா…

BGM

பெண் : ஆலியா ஆலியா…
உன் முன்னே வந்தாளா…
தேன் முத்தம் வேணாமா…
கண்ணாடிக் கண்ணாலா…
ஆலியா ஆலியா ஓ…
கண்ணாடிக் கண்ணாலா ஓ…

BGM

பெண் : நல்லா பண்ணும் உன்ன…
ப்ரீயா பண்ணாதேன்னு…
சொன்னது ஜோக்கர்ரு…
பேட்மேன் எல்லாம் ஜீரோ…
ஜோக்கர்தான் என் ஹீரோ…
காசுதான் மேட்டர்ரு…

ஆண் : தெனம் தெனம்…
புது ஒரு வேஷம்தான்…
போடுறோம் போடுறோம்…

பெண் : வேஷமெல்லாம்…
கலைச்சிட்டு வாறியா…
யாரு நீ தேடுவோம்…

பெண் : பல பல வேஷம் கலஞ்சிட்டே…
வா பக்கம் வா…
உன் ஆடை நீக்கத்தான்…
தங்கமா ஒரசிப் பாக்க…
உன் நெஞ்ச தா…
உறுத்தாம தரம் பாக்குறேன்…
ஓ ஓ ஹோ… ஹோ… ஓ…
ஓ ஓ ஹோ…

பெண் : ஹேய்யா… ஆலியா…
ஹிப் ஹிப்னாடிக் தீயா…

BGM

பெண் : நான் ஹிப்னாடிக் தீயா…

BGM

பெண் : நான் ஹிப்னாடிக் தீயா…

BGM

பெண் : நான் ஹிப்னாடிக் தீயா…

BGM


Notes : Aaliyah Aaliyah Song Lyrics in Tamil. This Song from Dagaalty (2020). Song Lyrics penned by Madhan Karky. ஆலியா ஆலியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading