paaren-paaren-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சுபுவிஜய் நரேன்விஜய் நரேன்டகால்டி

Paaren Paaren Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாரேன் பாரேன்…
ரெண்டு பறவ போகுதே…
பாத வேற…
இருந்தும் பறக்குது கூடவே…

ஆண் : வழியெல்லாம் தோட்டம்…
வாசனைய ரசிக்க மறக்காதே…
பயணமே பாடும்…
புதுமைகள போகுற போக்கில்…
பழக்கி விடுதே…

ஆண் : பாரேன் பாரேன்…
ரெண்டு பறவ போகுதே… ஏ… ஏ…
பாத வேற…
இருந்தும் பறக்குது கூடவே…

ஆண் : வழியெல்லாம் தோட்டம்…
வாசனைய ரசிக்க மறக்காதே…
பயணமே பாடும்…
புதுமைகள போகுற போக்கில்…
பழக்கி விடுதே…

குழு (ஆண்கள்) : பறக்கதான் ஆசை படும்…
மனசுக்கு…
பயணம்தான் சிறகுடா…
சிரிக்கதான் சில்லறை எதுக்கு…

ஆண் : வழி போக்கனாகையிலே…
ஒலகம் சுருங்குது…

குழு (ஆண்கள்) : பறபபாம் பப்ப ரர ரர ரர…
பறபபாம் பரர ரம்…
பறபபாம் பப்ப ரர ரர ரம்…

ஆண் : பாரேன் பாரேன்…
ரெண்டு பறவ போகுதே…
பாத வேற…
இருந்தும் பறக்குது கூடவே…

BGM

ஆண் : கத கதயா கேட்டாலும்…
கண் கூடா பாத்தாலும்…
பயணத்து இன்பம் சொன்னா புரியாததே…
பொடி நடையா சில நேரம்…
ஊர்தியில பல நேரம்…
நெடுஞ்சால பேசும் பாஷ புதிராகுதே… ஓ…

ஆண் : தெரியும் வர வானம்…
தேடும் வர ஞானம்…
பிரியும் வர நீளும்…
அனுபவம் கூடும்…
கூடையில மயக்கம்தான் தீரும்…
கொழந்தையா மாறும்…
மாற்றங்கள தேடி தேடி…
பாடி தொலையும் மனம்…

குழு (ஆண்கள்) : பறபபாம் பப்ப ரர ரர ரர…
பறபபாம் பரர ரம்…
பறபபாம் பப்ப ரர ரர ரம்…

ஆண் : பாரேன் பாரேன்…
ரெண்டு பறவ போகுதே…
பாத வேற…
இருந்தும் பறக்குது கூடவே…

ஆண் : வழியெல்லாம் தோட்டம்…
வாசனைய ரசிக்க மறக்காதே…
பயணமே பாடும்…
புதுமைகள போகுற போக்கில்…
பழக்கி விடுதே…

குழு (ஆண்கள்) : பறக்கதான் ஆச படும்…
மனசுக்கு…
பயணம்தான் சிறகுடா…
சிரிக்கதான் சில்லறை எதுக்கு…

ஆண் : வழி போக்கனாகையிலே…
ஒலகம் சுருங்குது…

குழு (ஆண்கள்) : பறபபாம் பப்ப ரர ரர ரர…
பறபபாம் பரர ரம்…
பறபபாம் பப்ப ரர ரர ரம்…

குழு (ஆண்கள்) : பறபபாம் பப்ப ரர ரர ரர…
பறபபாம் பரர ரம்…
பறபபாம் பப்ப ரர ரர ரம்…


Notes : Paaren Paaren Song Lyrics in Tamil. This Song from Dagaalty (2020). Song Lyrics penned by Subu. பாரேன் பாரேன் பாடல் வரிகள்.