கொத்தா கொத்துது போதை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சுபுவிஜய் நரேன், சந்தோஷ் நாராயணன் & கோவிந்த் வசந்தாவிஜய் நரேன்டகால்டி

Kotha Kothudhu Bodhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொத்தா கொத்துது போத…
என் பாத இனி மேல மேல…
கத்தா கத்துது கூட்டம் பின்னால…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : பச்ச பசுந் தோட்டம்…
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்…
எங்கப் போயி சேரும் தெரியாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாக்குறேன் பொருளத் தூக்குறேன்…
கரையில் சேக்குறேன்…
அட வழியில பழிகள குழிகள…
பழகிடப் பாக்குறேன்…

ஆண் : தேடுறேன் திரும்பிப் பாக்குற…
டைம் இல்ல ஓடுறேன்…
தாமதமா ஞானம் பொறந்தா…
பாடுறேன்…

ஆண் : பள பளக்குற பொருளக் கண்டாலே…
பல் இழிச்சு தொலைக்கிறியே…
பொன்னுக்கும் பொருளுக்கும் இடையில…
நீ தவிக்கிறியே…

ஆண் : கொத்தா கொத்துது போத…
என் பாத இனி மேல மேல…
கத்தா கத்துது கூட்டம் பின்னால…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : பச்ச பசுந் தோட்டம்…
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்…
எங்கப் போயி சேரும் தெரியாதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஓ… ஒட்டாமலே… சேராமலே…
கல் மனசா இருந்தாலும்…
அப்பாவியா பொண்ணக் கண்டா…
பேயும் இறங்கும் பெரும்பாலும்…
சிக்கலுன்னு வந்தாக்காதான்…
பச்சோந்தியும் நிறம் மாறும்…
டகால்டி நீ காசக் கண்டா…
மாறுவியே தினம் தோறும்…

ஆண் : புரியுதுடா மாமே…
ரைட் எது… ராங் எது…
வெளங்குது…

ஆண் : அட சில பல கருந்துங்களால…
மயகத்த நீ கலைக்கிறியே…
எனக்குள்ள தூங்குற லைன்னதான்…
நீ எழுப்புறியே… ஹேய்… ஆ…

ஆண் : கொத்தா கொத்துது போத…
என் பாத இனி மேல மேல…
கத்தா கத்துது கூட்டம் பின்னால…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : பச்ச பசுந் தோட்டம்…
பொக மூட்டம் அதில் ஆட்டம் பாட்டம்…
எங்கப் போயி சேரும் தெரியாதே…

ஆண் : தெளிஞ்சிச்சா… உண்மை வெளங்கிச்சா…
உள்ள இறங்கிச்சா…
உன் வருந்துற மனசுக்கு…
விருந்துல மருந்துலப் புரிஞ்சுச்சா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காயபட்ட என் மனசோட…
நீ வெலகப் பாத்திருந்த…
திரும்ப வரும் வரையில கரையில…
நான் காத்திருப்பேன்… ஓ… ஓ…

ஆண் : புத்தம் புது பாத…
என் பாத இனி மேல மேல…
கட்டம் கட்டும் ஆட்டம் இனி மேல…

ஆண் : சொல்லி அடிக்கும் நேரம் இனி வீரம்…
அது ஏறும் ஏறும்…
பேரம் பேச யாரும் கிடையாதே…

ஆண் : கொத்தா கொத்துது போத…
என் பாத இனி மேல மேல…

BGM

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : கொத்தா கொத்துது போத…
மேல மேல…
புத்தம் புது பாத…
போத…

ஆண் : கொத்தா கொத்துது போத…
மேல மேல…
புத்தம் புது பாத…
மேல மேல…


Notes : Kotha Kothudhu Bodhai Song Lyrics in Tamil. This Song from Dagaalty (2020). Song Lyrics penned by Subu. கொத்தா கொத்துது போதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading