பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபென்னி டயல்ஏ. ஆர். ரகுமான்24

Kaalam Yen Kadhali Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஏ…
ஆற்றல்..
அரசே… வா…
ஏ… ஆற்றல்…
அழகே… வா…

குழு (ஆண்கள்) : ஏ…

ஆண் : மாயம் இல்லை…

குழு (ஆண்கள்) : ஆற்றல்…

ஆண் : மந்திரம் இல்லை…

குழு (ஆண்கள்) : அரசே…
ஆண் : ஜாலம் இல்லை…

குழு (ஆண்கள்) : வா…

ஆண் : தந்திரம் இல்லை…

குழு (ஆண்கள்) : ஏ…

ஆண் : மாயம் இல்லை…

குழு (ஆண்கள்) : ஆற்றல்…

ஆண் : மந்திரம் இல்லை…

குழு (ஆண்கள்) : அழகே…

ஆண் : ஜாலம் இல்லை…

குழு (ஆண்கள்) : வா…

ஆண் : தந்திரம் இல்லை…

குழு (ஆண்கள்) : காலம்…
என் காதலியோ…
கண் காணா மோகினியோ…
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த…
ஆனந்தப் பேரொளியோ…

குழு (ஆண்கள்) : காலம்…
என் காதலியோ…
கண் காணா மோகினி… யோ…

BGM

ஆண் : சுற்றி வந்தேன்…
விண்ணின் வெளியிலே… ஏ…
வெற்றி எல்லாம்…
விரல் நுனியிலே…
அச்சம் இல்லை…
எந்தன் வாழ்விலே… ஏ…
மச்சம் உண்டு…
எந்தன் நெஞ்சிலே…

ஆண் : காலத்தின் சாவி…
கடிகாரக் கூட்டுக்குள்…
காணாத வாழ்க்கை…
எந்தன் கட்டுப்பாட்டுக்குள்…
மரணத்தை வெல்லும் வித்தை…
நான் சொல்லட்டா… ஆ…
ஆண்டவன் செல்லப் பிள்ளை…
நானோ நானோ…
ஓஹோ… ஓ…

குழு (ஆண்கள்) : காலம்…
என் காதலியோ…
கண் காணா மோகினி… யோ…
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த…
ஆனந்தப் பேரொளியோ…

ஆண் : காலம்…
என் காதலியோ… ஓ… ஓ…
கண் காணா மோகினியோ…

BGM

ஆண் : காலத்தின்…
கையில் நானும்…
பிள்ளைப் போல ஆவேன்…
காதலி கையைப் பற்றி…
முன்னும் பின்னும் போவேன்…
சந்திர சூரியனை…
கூலியாகக் கேட்பேன்…

ஆண் : உலகத்தின்…
வாழ்வையெல்லாம்…
ஒற்றை நாளில்…
வாழ யோசிப்பேன்…

குழு (ஆண்கள்) : வா…
மச்சக்காரா…
மாயக்காரா… ஆ…
மச்சக்காரா…
உச்சக்காரா… ஆ…

குழு : ஆற்றல்…
அரசே அரசே…
வா வா…
ஆற்றல்…
அழகே அழகே…
வா வா…

ஆண் : ஆக்கும்…
அறிவே அறிவே…
வா வா…
காக்கும்…
கரமே கரமே…
வா வா…

குழு (ஆண்கள்) : போற்றும்…
பொருளே…
வா… ஆ… ஆ…
மாற்றும் திறனே வா…
போற்றும் பொருளே…
வா… ஆ… ஆ…
மாற்றும் திறனே வா…

குழு (ஆண்கள்) : ஏ…

ஆண் : மாயம் இல்லை…

குழு (ஆண்கள்) : ஆற்றல்…

ஆண் : மந்திரம் இல்லை…

குழு (ஆண்கள்) : அரசே…

ஆண் : ஜாலம் இல்லை…

குழு (ஆண்கள்) : வா…

ஆண் : தந்திரம் இல்லை…

குழு (ஆண்கள்) : ஏ…

ஆண் : மாயம் இல்லை…

குழு (ஆண்கள்) : ஆற்றல்…

ஆண் : மந்திரம் இல்லை…

குழு (ஆண்கள்) : அழகே…

ஆண் : ஜாலம் இல்லை…

குழு (ஆண்கள்) : வா…

ஆண் : தந்திரம் இல்லை…

குழு (ஆண்கள்) : காலம்…
என் காதலி…

ஆண் : ஏ… ஏ… ஏ… ஏ…

குழு (ஆண்கள்) : கண்
காணா மோகினி…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : ஐன்ஸ்டீனை…
மாற்ற வந்த…
ஆனந்தப் பேரொளியோ…

குழு (ஆண்கள்) : காலம்…
என் காதலியோ…
கண் காணா மோகினியோ…
யோ… யோ… யோ…
யோ… யோ… யோ…
யோ… யோ… யோ…


Notes : Kaalam Yen Kadhali Song Lyrics in Tamil. This Song from 24 (2016). Song Lyrics penned by Vairamuthu. காலம் என் காதலி பாடல் வரிகள்.