தலை விடுதலை
தலை விடுதலை விழிகளில் பாரடா…
பகை அலறிட கதறிட மோதடா…
தடை சிதறிட உடைபட ஏறடா…
விடை வீரமே உலகெல்லாம் கூறடா…
தலை விடுதலை விழிகளில் பாரடா…
பகை அலறிட கதறிட மோதடா…
தடை சிதறிட உடைபட ஏறடா…
விடை வீரமே உலகெல்லாம் கூறடா…
லா லாலா லா லா லா லா லா…
சர்வைவா…
சரித்திரம் புரட்டு…
போராட்டம் பல்லாயிரம்…
தடைகள் வென்றவர் யார்…
சாமானியன் எல்லோரும்…