Tag: Ajith Hits

Ajith Hits

பதினெட்டு வயசில்

பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்… பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்… உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்… ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…

ஏப்ரல் மாதத்தில்

ஏப்ரல் மாதத்தில்… ஓர் அர்த்த ஜாமத்தில்… என் ஜன்னல் ஓரத்தில்… நிலா நிலா… கண்கள் கசக்கி… நான் துள்ளி எழுந்தேன்…

மீனம்மா அதிகாலையிலும்

மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்… உந்தன் ஞாபகமே… சின்னச் சின்ன ஊடல்களும்… சின்னச் சின்ன மோதல்களும்… மின்னல் போல வந்து வந்து போகும்…

கொஞ்ச நாள் பொறு

கொஞ்சநாள் பொறு தலைவா… ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா… கண்ணிரண்டில் போா் தொடுப்பா… அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…

மேகங்கள் என்னைத் தொட்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு… சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு… தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு… மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு… மோகனமே உன்னைப் போல என்னை யாரும்… மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…

காங்ஸ்டா

சீண்டுனா சிரிப்பவன்… சுயவழி நடப்பவன்… சரித்திரம் படைப்பவன்… ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா… ஹி இஸ் ஏ காங்ஸ்டா…