ஷாக் அடிக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஹரிஹரன் & கோபிகா பூர்ணிமாஇளையராஜாதொடரும்

Shockadikkum Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

ஆண் : நீ போதும் போதும்…
வேறென்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

—BGM—

பெண் : ஷாக் அடிக்கும் பூவு…
சாக்லேட்டு நிலவு…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகு…

—BGM—

பெண் : சுட்டேரிக்கும் பெண் இனம்…
உச்சி வரும் முன்பு நான்…
தேடினேன் தேடினேன்…
குழு : வெண்ணிலவு சூரியன்னாய் ஆயாச்சோ…

ஆண் : முத்தெடுக்கும் பார்க்கடல்…
தத்தளிக்கும் பூவுடல்…
மூழ்கினேன் மூழ்கினேன்…
குழு : தேகம் ரெண்டும் ஓடம் என நீந்தாதோ…

பெண் : பூக்களின் வேதனை வண்டு தொட்டால்…
விதி மாறும் மாறும்…

ஆண் : ராத்திரி தென்றலே…
பெண்மை இல்லாவிடில் சீறும் சீறும்…

பெண் : சட்டென்று ஜன்னல்கள் சாத்து…
ஆண் : சந்தோஷ உச்சங்கள் காட்டு…

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

—BGM—

ஆண் : தொட்டு வச்ச குங்குமம்…
ஒட்டிகிச்சு நெஞ்சிலே…
நெஞ்சிலே நெஞ்சிலே…
குழு : சந்தனமும் குங்குமமும் சேர்ந்தாச்சோ…

பெண் : பச்சை மொட்டு மல்லிகை…
ஒட்டிகிச்சு மெத்தையில்…
மெத்தையில் மெத்தையில்…
குழு : மெத்தை இப்போ நந்தவனம் ஆயாச்சோ…

ஆண் : ஆயிரம் ஆயிரம் பெண்ணில் நீதான்…
என்னை கொள்ளை கொண்டாய்…

பெண் : காலையும் மாலையும்…
என்னை தீயா சுடும் ஆசை தந்தாய்…

ஆண் : வெட்கத்தின் பக்கத்தை மாற்று…
பெண் : முத்தத்தில் சொர்க்கத்தை காட்டு…

பெண் : சித்திர பூ சேலை…
சுத்திகிச்சு உன்ன…
முத்து மணி மாலை…
சுட்டுடுச்சு என்ன…

ஆண் : நீ போதும் போதும்…
வேறன்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

—BGM—

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

—BGM—


Notes : Shockadikkum Poove Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஷாக் அடிக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading