காதலென்னும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாக்கியலட்சுமி

Kadhalennum Song Lyrics in Tamil


BGM

பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்…
கற்பனையில் இன்பம் கொண்டேன்…
மாலையிடும் நாளை எண்ணி…
மயங்குகிறேன் ஆசை கன்னி…

பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்…
கற்பனையில் இன்பம் கொண்டேன்…
மாலையிடும் நாளை எண்ணி…
மயங்குகிறேன் ஆசை கன்னி…

பெண் : காதலெனும் வடிவம் கண்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : துள்ளாமல் துள்ளும் உள்ளம்…
மின்னாமல் மின்னும் கன்னம்…

BGM

பெண் : துள்ளாமல் துள்ளும் உள்ளம்…
மின்னாமல் மின்னும் கன்னம்…
தொட்டவுடன் மேனி எல்லாம்…
துவண்டு விடும் கொடியைப் போலே…
தொட்டவுடன் மேனி எல்லாம்…
துவண்டு விடும் கொடியைப் போலே…

பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்…
கற்பனையில் இன்பம் கொண்டேன்…
மாலையிடும் நாளை எண்ணி…
மயங்குகிறேன் ஆசை கன்னி…

பெண் : காதலெனும் வடிவம் கண்டேன்…

BGM

பெண் : நாளெல்லாம் திருநாளாகும்…
நடை எல்லாம் நாட்டியமாகும்…

BGM

பெண் : நாளெல்லாம் திருநாளாகும்…
நடை எல்லாம் நாட்டியமாகும்…
தென்றலெனும் தேரின் மேலே…
சென்றிடுவோம் ஆசையாலே…
தென்றலெனும் தேரின் மேலே…
சென்றிடுவோம் ஆசையாலே…

பெண் : காதலென்னும் வடிவம் கண்டேன்…
கற்பனையில் இன்பம் கொண்டேன்…
மாலையிடும் நாளை எண்ணி…
மயங்குகிறேன் ஆசை கன்னி…

பெண் : காதலெனும் வடிவம் கண்டேன்…


Notes : Kadhalennum Song Lyrics in Tamil. This Song from Bhagyalakshmi (1961). Song Lyrics penned by Kannadasan. காதலென்னும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading